Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தனியார் கல்லூரி மாணவன் 9 மாதங்களின் பின் விடுதலை

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தனியார் கல்லூரி மாணவன் 9 மாதங்களின் பின் விடுதலை

1 year ago
in செய்திகள்

இஸ்ரேல் எதிர்ப்பு உள்ளடக்கம் கொண்ட காணொளி ஒன்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததற்காக பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்ட 21 வயதான விமான சேவை பயிற்சியாளர் முகம்மட் சுஹெய்ல், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு – கால்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக, நேற்று (ஜூலை 15) பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாவனல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சுஹெய்லை நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

தெஹிவளை பொலிஸ் நிலைய அதிகாரி அனுராத ஹேரத், நீதிபதியிடம் சட்டமா அதிபரின் பரிந்துரையை சமர்ப்பித்து பிணையில் விடுவிக்க கோரிக்கை விடுத்தார்.

நீதிமன்றம், இப்பரிந்துரையை எடுத்துக்கொண்டதற்கமைய, முகம்மட் சுஹெய்லை பிணையில் விடுவிக்க அதிகாரிகளை உத்தரவிட்டது.

இந்த இளைஞன் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கடுமையான எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளியிட்டு வந்த நிலையில் இன்றைய தினம் பிணை வழங்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
ரயில் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு – இன்றிரவு 6 ரயில் சேவைகளுக்கு பாதிப்பு!
செய்திகள்

ரயில் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு – இன்றிரவு 6 ரயில் சேவைகளுக்கு பாதிப்பு!

September 16, 2026
“புத்துயிர்க்கும் புதுநகரம்” தொனிப்பொருளில் வாகரையில் மரநடுகை
செய்திகள்

“புத்துயிர்க்கும் புதுநகரம்” தொனிப்பொருளில் வாகரையில் மரநடுகை

September 16, 2026
Next Post
பயங்கரவாத தடைச் சட்டம் எந்தவொரு தரப்பிற்கு எதிராகவும் பயன்படுத்தப்படாது; அரசாங்கம் உறுதி

பயங்கரவாத தடைச் சட்டம் எந்தவொரு தரப்பிற்கு எதிராகவும் பயன்படுத்தப்படாது; அரசாங்கம் உறுதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு