Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மறைந்த பழம்பெரும் இந்திய நடிகை சரோஜா தேவியின் கண்கள் தானம்

மறைந்த பழம்பெரும் இந்திய நடிகை சரோஜா தேவியின் கண்கள் தானம்

1 year ago
in உலக செய்திகள், சினிமா, செய்திகள்

தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய சரஸ்வதி” என்று புகழப்பட்ட பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, 2025 ஜூலை 14 அன்று பெங்களூரில் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 87. பல கோடி ரசிகர்களின் இதயங்களை வென்ற இவரது மறைவு, திரையுலகத்தையும் பொதுமக்களையும் ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என்று ரசிகர்கள் பிரார்த்திக்கின்றனர்.

இவருடைய மறைவுவுக்கு ரசிகர்கள் திரைபிரபலங்கள் என பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், சரோஜா தேவி, தனது மறைவுக்கு பின் தனது கண்களை தானம் செய்தார். இவரது கண்கள் இரு குழந்தைகளுக்கு பொருத்தப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பெங்களூருவில் உள்ள சரோஜா தேவியின் இல்லத்தில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின், நடிகர் விஷால் பேட்டி ஒன்றில் உருக்கமாக பேசினார். “சரோஜா தேவி அம்மாவின் கண்கள் ஒரு பொக்கிஷம். அந்த கண்கள் யாருக்குப் போய் சேரப்போகுதுனு பார்க்க ரொம்ப ஆசையா இருக்கேன்,” என்று கண்ணீர் மல்க கூறினார். சரோஜா தேவியின் நடிப்பு மற்றும் அவரது எளிமையான பண்புகளை புகழ்ந்த விஷால், அவரது கண்கள் மூலம் இரு குழந்தைகளின் வாழ்க்கையில் ஒளி ஏற்படுவது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

இன்னும் 2 மாசத்துல நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடிச்சிட்டு அம்மாவ அங்க கூட்டிட்டு போயிட்டு காட்டலாம்னு இருந்தேன் அதுக்குள்ள இப்படி ஆகிவிட்டது. அவருடைய இறப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை மிகவும் வேதனையாக இருக்கிறது. அவருடைய இறப்புக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் விஷால் பேசினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்

September 4, 2026
21 நாடுகளில் 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கு; UNICEF அதிர்ச்சி தகவல்
உலக செய்திகள்

21 நாடுகளில் 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கு; UNICEF அதிர்ச்சி தகவல்

September 4, 2026
வெள்ளத்தையும் பொருட்படுத்தாது தேவாலயத்தில் திருமணம் செய்த இளம் ஜோடி!
உலக செய்திகள்

வெள்ளத்தையும் பொருட்படுத்தாது தேவாலயத்தில் திருமணம் செய்த இளம் ஜோடி!

September 4, 2026
Next Post
திருகோணமலை ஊடகவியலாளர் ஒருவர் மீது மணல் மாபியாக்களால் தாக்குதல் முயற்சி

திருகோணமலை ஊடகவியலாளர் ஒருவர் மீது மணல் மாபியாக்களால் தாக்குதல் முயற்சி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு