Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடமை நேரத்தில் ஜூம்ஆ தொழுகைக்காக முத்திரை விற்கமறுத்து அதிகார துஸ்பிரயோகம் செய்த ஏறாவூர் தபாற்கந்தோர் ஊழியர்கள்!

கடமை நேரத்தில் ஜூம்ஆ தொழுகைக்காக முத்திரை விற்கமறுத்து அதிகார துஸ்பிரயோகம் செய்த ஏறாவூர் தபாற்கந்தோர் ஊழியர்கள்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (18) நண்பகல் 12.30 மணியளவில் ஏறாவூர் தபாற்கந்தோருக்கு 500 ரூபாய்க்கு முத்திரை வாங்கச் சென்ற ஒரு நபரை பகல் 3 மணிக்கு மேல் வருமாறு அங்கு இருந்த ஊழியர் திருப்பி அனுப்பியுள்ளார்.

அந்த நபர் எதற்காக முத்திரை வாங்குவதற்கு 3 மணிக்கு மேல் வரவேண்டும் என கேட்டதற்கு அலுவலகத்தில் இருந்த ஒரு ஊழியர் மற்றய ஊழியர்கள் ஜூம்ஆ தொழுகைக்கு சென்றுள்ளதாகவும் 3 மணியளவில் தான் தொழுகை கலைந்து கடமைக்கு வருவார்கள் என்றும் அதன் பின்னர் தான் முத்திரை வாங்கலாம் என்று கூறி அந்த நபரை திருப்பி அனுப்பியுள்ளார்.

மேலும் அந்த நேரத்தில் ஏறாவூர் தபாற்கந்தோரில் இரண்டு ஊழியர்கள் மாத்திரமே கடமையில் இருந்ததாகவும் அந்த நபர் கூறினார்.

தொடர்புடையசெய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது
செய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது

July 28, 2026
வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!
செய்திகள்

வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!

July 28, 2026
மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!
செய்திகள்

மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!

July 28, 2026
சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!
செய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!

July 28, 2026
கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
உலக செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

July 28, 2026
திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
செய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

July 28, 2026
Next Post
எதிர்வரும் 22 பாராளுமன்றம் கூடுகிறது!

எதிர்வரும் 22 பாராளுமன்றம் கூடுகிறது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு