Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ் கசூரினா கடற்கரையை அண்மித்த பகுதிகளில் தீ விபத்து

யாழ் கசூரினா கடற்கரையை அண்மித்த பகுதிகளில் தீ விபத்து

1 year ago
in செய்திகள்

யாழ் காரைநகர் கசூரினா கடற்கரையை அண்மித்த பகுதிகளில் நேற்று (20) இரவு பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

நேற்று இரவு 9 மணி அளவில் காரைநகர் கசூரினா கடற்கரை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள சவுக்கு மரங்கள், பனை மரங்கள் புற்கள் ஆகியவற்றில் தீ பரவியுள்ளது.

இதனை அறிந்த பிரதேச மக்கள் பொலிசாருக்கும் கடற்படையினருக்கும் தகவல் வழங்கியதை அடுத்து அங்கு சென்ற பொலிசாரும் கடற்படையினரும் பிரதேச சபையினரும் பவுசர்கள் மூலம் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அதிகாலை 2 மணி அளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

Tags: BattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilanka

தொடர்புடையசெய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு!
செய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு!

November 7, 2026
கொழும்பு – கண்டி வீதியில் கோர விபத்து; மூவர் பலி, நால்வர் படுகாயம்!
செய்திகள்

கொழும்பு – கண்டி வீதியில் கோர விபத்து; மூவர் பலி, நால்வர் படுகாயம்!

November 7, 2026
30 ஆண்டுகால தொழில்சார் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி நவம்பர் 9 நாடு தழுவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு!
செய்திகள்

30 ஆண்டுகால தொழில்சார் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி நவம்பர் 9 நாடு தழுவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு!

November 7, 2026
பலாங்கொடையில் மதுபான விருந்தின்போது மோதல்; கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட 41 வயதுடைய நபர் உயிரிழப்பு!
செய்திகள்

பலாங்கொடையில் மதுபான விருந்தின்போது மோதல்; கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட 41 வயதுடைய நபர் உயிரிழப்பு!

November 7, 2026
சத்தியாகிரகத்தில் ஈடுபடுவோர் வௌியேற வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

சத்தியாகிரகத்தில் ஈடுபடுவோர் வௌியேற வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு!

November 7, 2026
2027 வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு இரட்டைச் சலுகை; PAYE வரி வரம்பு உயர்வு, அத்தியாவசிய கொடுப்பனவுகள் 100% அதிகரிப்பு!
செய்திகள்

2027 வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு இரட்டைச் சலுகை; PAYE வரி வரம்பு உயர்வு, அத்தியாவசிய கொடுப்பனவுகள் 100% அதிகரிப்பு!

November 7, 2026
Next Post
சிறுவர்களை கைப்பேசிகளை கையாளுவதற்கு பெற்றோர் அனுமதிக்கக் கூடாது; அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

சிறுவர்களை கைப்பேசிகளை கையாளுவதற்கு பெற்றோர் அனுமதிக்கக் கூடாது; அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு