Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் ராஜினாமா

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் ராஜினாமா

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத், தனது பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா நேற்று (21) இதனை அறிவித்தார்.

கீதா கோபிநாத் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையில் பொருளாதாரப் பேராசிரியராக இணைந்துக் கொள்வதற்காக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அவர் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்தார்.

கீதா கோபிநாத் 2019 ஜனவரியில் IMF இல் தலைமைப் பொருளாதார நிபுணராக இணைந்துக் கொண்ட நிலையில், 2022 ஜனவரியில் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார்.

கோபிநாத் IMF வரலாற்றில் முதல் பெண் தலைமைப் பொருளாதார நிபுணரும் ஆவார்.

தனது ராஜினாமா குறித்து கருத்து தெரிவித்த கீதா கோபிநாத், சர்வதேச நிதி மற்றும் மெக்ரோ பொருளாதாரத்தின் ஆராய்ச்சி எல்லைகளை தொடர்ந்து முன்னேற்றவும், அடுத்த தலைமுறை பொருளாதார வல்லுநர்களுக்கு உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள பயிற்சி அளிக்கவும் தான் எதிர்ப்பார்த்துள்ளதாக கூறினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilanka

தொடர்புடையசெய்திகள்

ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் நள்ளிரவுடன் நிறைவு!
செய்திகள்

ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் நள்ளிரவுடன் நிறைவு!

September 19, 2026
ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்
செய்திகள்

இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்

September 18, 2026
சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
Next Post
ரொஹான் பிரேமரத்னவை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை; இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு

ரொஹான் பிரேமரத்னவை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை; இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு