Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது

கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மொணராகலையிலிருந்து பதுளை நகரிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஏற்றிச் சென்ற ‘சிசுசெரிய’ தனியார் பேருந்தின் ஓட்டுநர் கடுமையான மதுபோதையில் பேருந்தை இயக்கிய நிலையில் செவ்வாய்க்கிழமை (04) காலை பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை – பசறை பிரதான வீதியில், உடவெல மகா வித்தியாலயத்திற்கு அருகில் மாணவர்களுடன் பேருந்து ஆபத்தான முறையில் இயக்கப்படுவதாக பதுளை பொலிஸ் தலைமையகத்திற்கு அவசர தொலைபேசி தகவல் கிடைத்ததையடுத்து, போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பேருந்தை வழிமறித்து சோதனை செய்துள்ளனர்.

மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், பேருந்தின் ஓட்டுநர் கடுமையான மதுபோதையில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற வேளையில், பதுளை நகரிலுள்ள நான்கு பாடசாலைகளைச் சேர்ந்த 30 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 40 பேர் பேருந்தில் பயணித்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் கடும் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்
செய்திகள்

இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்

September 18, 2026
சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!
செய்திகள்

வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!

September 18, 2026
Next Post
இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்

இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு