Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்

இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் சுமார் 72 சதவீதத்துக்கும் அதிகமானோர் இன்னும் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள் என அண்மைய சிறைத் தரவுகள் தெரிவிக்கின்றன.

கிடைக்கப்பெற்ற புள்ளிவிபரங்களின்படி, மொத்தம் 28,646 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 26,935 பேர் ஆண்களும், 1,711 பேர் பெண்களும் ஆவர்.

அதேவேளை, தண்டனை பெற்ற கைதிகளின் எண்ணிக்கை 10,870 ஆகும். இதில் 10,588 பேர் ஆண்களும், 282 பேர் பெண்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை சிறைகளில் உள்ள மொத்த கைதிகளில் ஆண்கள் 37,523 பேரும், பெண்கள் 1,993 பேரும் இருப்பதுடன், சிறைக் கைதிகளில் ஆண்களே பெரும்பான்மையாக காணப்படுகின்றனர்.

இதற்கிடையில், இலங்கை சிறைச்சாலைகள் கடுமையான நெரிசலை எதிர்கொண்டு வருவதாகவும், நாட்டின் சிறைகளில் சுமார் 41,000-க்கும் மேற்பட்ட கைதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றின் கொள்ளளவு அதைவிட மிகவும் குறைவாக இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ மற்றும் சர்வதேச தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்
செய்திகள்

இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்

September 18, 2026
சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!
செய்திகள்

வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!

September 18, 2026
Next Post
அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு