Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சாருக்கானிற்கு பதிலாக இலங்கை வரவுள்ள ஹிருத்திக் ரோசன்

சாருக்கானிற்கு பதிலாக இலங்கை வரவுள்ள ஹிருத்திக் ரோசன்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோசன் இலங்கை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிட்டி ஒப் ட்ரீம்ஸ் விருந்தகத்தின் பிரமாண்ட திறப்பு விழாவுக்காக பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோசன் இலங்கைக்கு வருகை தர உள்ளார்.

2025 ஒகஸ்ட் 2 ஆம் திகதியன்று குறித்த திறப்பு விழா இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த நிகழ்வில் சாருக்கான் பங்கேற்கவிருந்த நிலையில் அவரின் பயணம் இரத்துச் செய்யப்பட்டது.

இதனையடுத்தே பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோசன் குறித்த நிகழ்வுக்காக இலங்கைக்கு வருகை தரவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர்கள்
செய்திகள்

பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர்கள்

September 27, 2026
ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எமது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது; ட்ரம்ப் அறிவிப்பு
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எமது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது; ட்ரம்ப் அறிவிப்பு

September 27, 2026
யாழில் தியாக தீபம் திலீபனின் உருவச்சிலையை அகற்றிய பொலிஸார்
செய்திகள்

யாழில் தியாக தீபம் திலீபனின் உருவச்சிலையை அகற்றிய பொலிஸார்

September 27, 2026
லண்டன் விபத்தில் இலங்கையைசேர்ந்த மாணவி உயிரிழப்பு
உலக செய்திகள்

லண்டன் விபத்தில் இலங்கையைசேர்ந்த மாணவி உயிரிழப்பு

September 27, 2026
பலவந்தமாக வாகனங்களை கையகப்படுத்தும் லீசிங் நிறுவனகளுக்கு பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை
செய்திகள்

பலவந்தமாக வாகனங்களை கையகப்படுத்தும் லீசிங் நிறுவனகளுக்கு பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை

September 27, 2026
வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலய வளாகத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டதால் பதற்றம்!
செய்திகள்

வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலய வளாகத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டதால் பதற்றம்!

September 26, 2026
Next Post
அனுராதபுரத்தில் தரம் 5 மாணவர்களின் கேள்வித்தாளில் பயன்படுத்தப்பட்ட மோசமான சொல்; மாணவர்கள் அதிர்ச்சி

அனுராதபுரத்தில் தரம் 5 மாணவர்களின் கேள்வித்தாளில் பயன்படுத்தப்பட்ட மோசமான சொல்; மாணவர்கள் அதிர்ச்சி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு