மியன்மாரில் கடந்த 4 ஆண்டுகளாக அமுலில் இருந்த அவசரகாலநிலை நீக்கப்பட்டுள்ளதாக மியன்மார் இராணுவம் அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பொதுத் தேர்தல்களை நடத்துவதற்கு இது ஒரு அவசியமான நடவடிக்கையாகும் என்று இராணுவ செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








