Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யானை தாக்குதலில் உயிரிழந்த தாயின் குடும்பத்திற்கு 1 இலட்சம் இழப்பீடு

யானை தாக்குதலில் உயிரிழந்த தாயின் குடும்பத்திற்கு 1 இலட்சம் இழப்பீடு

1 year ago
in மட்டு செய்திகள்

மட்டக்களப்பின் ஆயித்தியமலை மகிழவெட்டுவான் பகுதியில் நேற்று (4) இரவு ஏற்பட்ட யானை தாக்குதலில் உயிரிழந்த இளம் தாயின் குடும்பத்திற்கு, ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த உதவி, தேசிய மக்கள் சக்தியின் நேரடி நடவடிக்கையின் பின்னணியில், வவுணதீவு பிரதேச செயலகம் மூலம் இன்று (5) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

யானை தாக்குதலில் 35 வயது தாய் பரிதாபகரமாக உயிரிழந்ததுடன், அவரது 3 வயது குழந்தை படுகாயங்களுடன் தெய்வாதீனமாக உயிர்தப்பியிருந்தது.

சம்பவத்திற்கு பின்னர், தேசிய மக்கள் சக்தியின் சுற்றுலாதுறை மாவட்ட பணிப்பாளரும் மட்டு மாநகரசபை உறுப்பினருமான எஸ். சுரேஸ், விபரத்தை கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இதனை அடுத்து, உடனடி நிவாரணமாக இழப்பீட்டுத் தொகை வழங்கும் முடிவை பிரதேச செயலகம் எடுத்தது. காசோலையை, செயலக அதிகாரிகள் மற்றும் தேசிய மக்கள் சக்தியினர் உறவினர்களிடம் நேரில் சென்று வழங்கினர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalsrilankanews

தொடர்புடையசெய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
சுவிஸ்கிராமம் ஆத்தியடி ஸ்ரீ விக்ன விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!
காணொளிகள்

சுவிஸ்கிராமம் ஆத்தியடி ஸ்ரீ விக்ன விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!

September 11, 2026
மட்டு மாநகர சபையை ஒழுங்காக நடத்தமுடியாவிட்டால் தங்களிடம் ஒப்படைக்குமாறு NPP உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை
காணொளிகள்

மட்டு மாநகர சபையை ஒழுங்காக நடத்தமுடியாவிட்டால் தங்களிடம் ஒப்படைக்குமாறு NPP உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை

September 11, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!
காணொளிகள்

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!

September 9, 2026
Next Post
மட்டக்களப்பில் வேகமாக அதிகரித்து வரும் வாய்ப்புற்று நோய்; விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பம்

மட்டக்களப்பில் வேகமாக அதிகரித்து வரும் வாய்ப்புற்று நோய்; விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு