Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் சாதனையாளர் பாராட்டு விழா

பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் சாதனையாளர் பாராட்டு விழா

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு, பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தின் சாதனையாளர் பாராட்டு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் உ.கோகுலராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்பு கல்வி வலய வலய கல்வி பணிப்பாளர் எஸ்.சிறிதரன் கலந்து கொண்டார்.

சிறப்பு அதிதிகளாக குளோபல் வின் ஸரிட்டியின் ஸ்தாபகர் எஸ்.கோபிகிருஸ்ணா, சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலய தலைவர் கனகசுந்தரம், பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலய தலைவர் சி.பேரின்பராஜா,பிரித்தானிய பெரியகல்லாறு ஒன்றியத்திலிருந்து பிரசாத் உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தின் சாதனையாளர் பாராட்டு விழாவுக்கான அனுசரணையினை குளோபல் வின் ஸரிட்டி,பிரித்தானிய பெரியகல்லாறு ஒன்றியம் என்பன வழங்கியிருந்தது.

இதன்போது பல்வேறு நிலைகளில் சாதனை படைத்த மாணவர்கள் நினைவுச்சின்னங்கள் சான்றிதழ்கள்,பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் சாதனையாளர் பாராட்டு விழாவுக்கு அனுசரணை வழங்கியவர்கள் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!
செய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!

September 19, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!

September 19, 2026
திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்
செய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்

September 19, 2026
சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

September 19, 2026
மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
Next Post
பிரதி பாதுகாப்பு அமைச்சர் மனித உரிமை செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தால் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்போம்; எம்.பி சிறிநேசன்

பிரதி பாதுகாப்பு அமைச்சர் மனித உரிமை செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தால் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்போம்; எம்.பி சிறிநேசன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு