Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரதி பாதுகாப்பு அமைச்சர் மனித உரிமை செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தால் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்போம்; எம்.பி சிறிநேசன்

பிரதி பாதுகாப்பு அமைச்சர் மனித உரிமை செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தால் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்போம்; எம்.பி சிறிநேசன்

12 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுர ஜெயசேகர கிழக்கு மாகாண இராணுவ தளபதியாக இருந்த காலத்தில் மனித உரிமை மீறல்கள் அல்லது உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையதாக கட்சி ஆய்வின்படி நிரூபிக்கப்பட்டால், அவருக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

அவர் மேலும், இந்த விடயம் தொடர்பாக தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக கூடி ஆலோசித்து, ஆதரிப்பதா, எதிர்ப்பதா, அல்லது புறக்கணிப்பதா என்பதில் முடிவு எடுப்போம் என்றார்.

“அனுர ஜெயசேகர தமிழ் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால், அதை எதிர்க்க வேண்டிய நிலை உள்ளது. அதேவேளை, சம்பந்தமில்லையென்றும் ஆதாரங்கள் இருந்தால், வேறு தீர்மானம் எடுப்போம்,” எனவும் அவர் கூறினார்.

மேலும், கடந்த காலத்தில் சில இராணுவ தளபதிகள் மனித உரிமைகளை மீறியதையும், புதைகுழி சம்பவங்களில் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டதையும் நினைவூட்டினார். “தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக பிரேரணைக்கு ஆதரவு அளித்தது, அவர் அரசியல் சார்புடைய பொலிஸ் மா அதிபராக இருந்ததால்” என்றும் விளக்கம் அளித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சிறுமி ஒருவரை வீதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்ற முச்சக்கர வண்டி
செய்திகள்

சிறுமி ஒருவரை வீதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்ற முச்சக்கர வண்டி

August 13, 2026
முஸ்லீம் பெண் தாதியர்கள் ஆடை விவகாரம்!; எம்.பி ஹிஸ்புல்லாஹ் கூறுவது என்ன?
காணொளிகள்

முஸ்லீம் பெண் தாதியர்கள் ஆடை விவகாரம்!; எம்.பி ஹிஸ்புல்லாஹ் கூறுவது என்ன?

August 13, 2026
சூடுபிடிக்கும் முஸ்லீம் கலாசார ஆடை விவகாரம்; சுகுணன் வைத்தியரை போட்டுத்தாக்கிய அர்ச்சுனா
காணொளிகள்

சூடுபிடிக்கும் முஸ்லீம் கலாசார ஆடை விவகாரம்; சுகுணன் வைத்தியரை போட்டுத்தாக்கிய அர்ச்சுனா

August 13, 2026
டிரம்பின் பதவிக்காலம் முடியும் வரை போர் தொடரும்; ஈரான் எச்சரிக்கை!
செய்திகள்

டிரம்பின் பதவிக்காலம் முடியும் வரை போர் தொடரும்; ஈரான் எச்சரிக்கை!

August 13, 2026
இலங்கையின் முதல் பெண் விமானப் பாதுகாப்பு மார்ஷலாக வசந்தி முருகேசு நியமனம்!
செய்திகள்

இலங்கையின் முதல் பெண் விமானப் பாதுகாப்பு மார்ஷலாக வசந்தி முருகேசு நியமனம்!

August 13, 2026
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மீனவர்களுக்கு மீன்பிடிப் படகுகள் வழங்கப்பட்டது
செய்திகள்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மீனவர்களுக்கு மீன்பிடிப் படகுகள் வழங்கப்பட்டது

August 13, 2026
Next Post
யானை இறப்பு விகிதத்தில் இலங்கை உலகளவில் முதலிடம்

யானை இறப்பு விகிதத்தில் இலங்கை உலகளவில் முதலிடம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு