கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரின் பெயரையும் அமைச்சின் உத்தியோகபூர்வ கடித தலைப்பு ஏட்டையும் பயன்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமது பெயரை பயன்படுத்தி குறித்த 29 மாணவிகளையும் பாடசாலை ஒன்றுக்கு உள்ளீர்க்குமாறு சந்தேகநபரால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் காவல்துறையில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.