Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பேருந்துப் பயண பிரச்சினைகள் குறித்து ரவிகரன் எம்.பி சபையில் கேள்வி

பேருந்துப் பயண பிரச்சினைகள் குறித்து ரவிகரன் எம்.பி சபையில் கேள்வி

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை போக்குவரத்துச் சபை 2025 ஆம் ஆண்டில் நிகழ்நிலை ஆசன முன்பதிவு வசதியுள்ள பேருந்துச் சேவைகளை மாற்று திட்டமின்றி இரத்து செய்ததுடன், பயணிகளிடமிருந்து வசூலிக்கப்பட்ட 11 இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட தொகை இதுவரை மீளச் செலுத்தப்படாமல் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, இதுவரை 4,928 பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டதாகவும், அவற்றில் பெரும்பாலானவற்றுக்கு மாற்று ஏற்பாடுகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், பயணத் தடவைகள் இரத்துச்செய்யப்பட்ட சந்தர்ப்பங்களில் மாற்று பேருந்து வழங்கப்படுவதற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், முடியாதபோது பணம் மீள வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். மக்கள் வங்கியுடன் இணைந்து புதிய முறையில் விரைவான மீளச்செலுத்தல் திட்டம் செப்டம்பர் 1 முதல் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

ஆனால் பயணிகளுக்கு தாமதமாக அறிவிப்பு வழங்கப்படுவதால் அவதியுறும் நிலை தொடர்கிறது எனவும், இதற்கு உடனடி கவனம் தேவை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மத ஆடைகளுக்குத் தடை விதித்தது தவறு! – மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடித் தீர்மானம்!
செய்திகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மத ஆடைகளுக்குத் தடை விதித்தது தவறு! – மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடித் தீர்மானம்!

October 12, 2026
சாமர சம்பத் தசாநாயக்கவிற்கு 23ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாமர சம்பத் தசாநாயக்கவிற்கு 23ஆம் திகதி வரை விளக்கமறியல்

October 12, 2026
கனரக வாகனம் மோதி உயிரிழந்த மட்டு ஆசிரியைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்
செய்திகள்

கனரக வாகனம் மோதி உயிரிழந்த மட்டு ஆசிரியைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

October 12, 2026
மன்னார் – யாழ்ப்பாணம் ஏ-32 வீதியில் கோர விபத்து; ஒருவர் பலி, நால்வர் காயம்!
செய்திகள்

மன்னார் – யாழ்ப்பாணம் ஏ-32 வீதியில் கோர விபத்து; ஒருவர் பலி, நால்வர் காயம்!

October 12, 2026
கொஸ்கொடையில் ஹெரோயின் மற்றும் மைக்ரோ ரக துப்பாக்கியுடன் 29 வயது நபர் கைது!
செய்திகள்

கொஸ்கொடையில் ஹெரோயின் மற்றும் மைக்ரோ ரக துப்பாக்கியுடன் 29 வயது நபர் கைது!

October 12, 2026
நாளை முதல் 150 மிமீ கன மழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

நாளை முதல் 150 மிமீ கன மழைக்கு வாய்ப்பு!

October 12, 2026
Next Post
கம்பஹா துப்பாக்கிச்சூட்டில் இலக்கான நபர் பலி

கம்பஹா துப்பாக்கிச்சூட்டில் இலக்கான நபர் பலி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு