Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கம்பஹா துப்பாக்கிச்சூட்டில் இலக்கான நபர் பலி

கம்பஹா துப்பாக்கிச்சூட்டில் இலக்கான நபர் பலி

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கம்பஹா, பேலியகொடை ஞானரதன மாவத்தைப் பகுதியில் நேற்று (19) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

45 வயதுடைய காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் உயிரிழந்தார்.

பேலியகொடை ஞானரதன மாவத்தைப் பகுதியில் நேற்று காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

அடையாளம் தெரியாத இருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.

பேலியகொடையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, அவரை இலக்கு வைத்து குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikal

தொடர்புடையசெய்திகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மத ஆடைகளுக்குத் தடை விதித்தது தவறு! – மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடித் தீர்மானம்!
செய்திகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மத ஆடைகளுக்குத் தடை விதித்தது தவறு! – மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடித் தீர்மானம்!

October 12, 2026
சாமர சம்பத் தசாநாயக்கவிற்கு 23ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாமர சம்பத் தசாநாயக்கவிற்கு 23ஆம் திகதி வரை விளக்கமறியல்

October 12, 2026
கனரக வாகனம் மோதி உயிரிழந்த மட்டு ஆசிரியைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்
செய்திகள்

கனரக வாகனம் மோதி உயிரிழந்த மட்டு ஆசிரியைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

October 12, 2026
மன்னார் – யாழ்ப்பாணம் ஏ-32 வீதியில் கோர விபத்து; ஒருவர் பலி, நால்வர் காயம்!
செய்திகள்

மன்னார் – யாழ்ப்பாணம் ஏ-32 வீதியில் கோர விபத்து; ஒருவர் பலி, நால்வர் காயம்!

October 12, 2026
கொஸ்கொடையில் ஹெரோயின் மற்றும் மைக்ரோ ரக துப்பாக்கியுடன் 29 வயது நபர் கைது!
செய்திகள்

கொஸ்கொடையில் ஹெரோயின் மற்றும் மைக்ரோ ரக துப்பாக்கியுடன் 29 வயது நபர் கைது!

October 12, 2026
நாளை முதல் 150 மிமீ கன மழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

நாளை முதல் 150 மிமீ கன மழைக்கு வாய்ப்பு!

October 12, 2026
Next Post
மூன்றாவது நாளாக தொடறும் தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு

மூன்றாவது நாளாக தொடறும் தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு