Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாநகரசபையில் ஹர்த்தால் விவகாரம் சூடுபிடிப்பு; கடும் அமளி

மட்டக்களப்பு மாநகரசபையில் ஹர்த்தால் விவகாரம் சூடுபிடிப்பு; கடும் அமளி

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபையின் 3வது மாதாந்த அமர்வு இன்று (21) மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்த அமர்வில், கடந்த 18 ஆம் திகதி வடக்கு கிழக்கில் நடைபெற்ற ஹர்த்தால் தொடர்பில், முதல்வரை தேசிய மக்கள் சக்தி (NPP) சில உறுப்பினர்கள் திட்டமிட்டு அவமானப்படுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதையடுத்து, தமிழரசு கட்சி உறுப்பினர்களுக்கும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது.

உறுப்பினர் துரைசிங்கம் மதன், ஹர்த்தால் நாளில் முதல்வர் கடைகளை மூடுமாறு வற்புறுத்தியதாக ஊடகங்களில் வெளியான தகவல் குறித்து விளக்கம் கோரினார். இதற்கு பதிலளித்த முதல்வர், “நான் கடைகளை மூடுமாறு கூறவில்லை, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களே எனக்கு எதிராக தவறான தகவலை பரப்பினர்” என்று தெரிவித்தார்.

அத்துடன், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், முதல்வர் நேரடியாக ஹர்த்தாலில் ஈடுபட்டதாகவும், வர்த்தகர்களுக்கு அழுத்தம் தந்ததாகவும் குற்றம்சாட்டினர். இதற்கு தமிழரசு கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

இரு தரப்பினரும் எழுந்து நின்று சுமார் அரை மணி நேரம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அமர்வில் பெரும் அமளி ஏற்பட்டது. பின்னர் முதல்வர் உறுப்பினர்களை சமாதானப்படுத்தி அமரச் செய்து, அமர்வை முடிவுக்கு கொண்டுவந்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!

September 20, 2026
48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!
செய்திகள்

48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!

September 20, 2026
பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026
அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!
செய்திகள்

அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!

September 20, 2026
நாவலப்பிட்டியில் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!
செய்திகள்

நாவலப்பிட்டியில் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!

September 20, 2026
அனோஜனுக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுக்க இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச நடவடிக்கை; விஜித ஹேரத்!
செய்திகள்

அனோஜனுக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுக்க இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச நடவடிக்கை; விஜித ஹேரத்!

September 20, 2026
Next Post
மதுரையில் தவெக மாநில மாநாடு; “அரசியலை மாற்ற வந்துள்ளேன்” என விஜய் உறுதி

மதுரையில் தவெக மாநில மாநாடு; “அரசியலை மாற்ற வந்துள்ளேன்” என விஜய் உறுதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு