Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கோவில்போரதீவில் சிரமதான பணிகள் மற்றும் புனரமைப்பு பணிகள் முன்னெடுப்பு

கோவில்போரதீவில் சிரமதான பணிகள் மற்றும் புனரமைப்பு பணிகள் முன்னெடுப்பு

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோவில்போரதீவில் சிரமதான பணிகள் மற்றும் புனரமைப்பு பணிகள் நேற்று (25) முன்னெடுக்கப்பட்டதுடன் பழுதடைந்த குளக்கட்டுகளும் திருத்தியமைக்கப்பட்டு, வீதியினை அழகுபடுத்தும் வேலைகளும் முன்னெடுக்கப்பட்டன.

போரதீவுபற்று பிரதேச தவிசாளர் வி.மதிமேனன் அவர்களின் திட்டமிடலுடன், லண்டனை சேர்ந்த பிரபல தொழிலதிபரும் சமூக சேவையாளர் மார்க்கண்டு நேசராசா அவர்களின் நேரடி பங்களிப்புடன் போரதீவு பற்று பிரதேச சபை உறுப்பினர் மகேஸ்பரம் கோபிநாத் அவர்களின் ஏற்பாட்டில் இந்த சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

பொறுகாமம் தொடக்கம் கோவில் போரதீவு வரையிலான வீதியின் இரு மருங்கிலும் மற்றும் ஸ்ரீ மீனாட்சிக்கட்டு பிள்ளையார் ஆலய வெளிப்புற எல்லைப்புற குளத்தின் இரு மருங்கிலுமாக இந்த சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இந்த சிரமதான பணியில் கோவில் போரதீவு கிராம பொதுமக்கள், கிராம அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் மாதர் சங்கத்தினர் மற்றும் ஆலய அறங்காவலர் சபையினர், விளையாட்டு கழக உறுப்பினர்கள் மற்றும் கமநல அமைப்பின் நிருவாகிகள், விவசாயிகள், போரதீவு பற்று பிரதேச சபை ஊழியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது வீதிகளின் இருமருங்கிலும் இருந்த குப்பைகள் மற்றும் பற்றைக்காடுகள் அகற்றப்பட்டதுடன் பழுதடைந்த குளக்கட்டுகளும் திருத்தியமைக்கப்பட்டதுடன் வீதியினை அழகுபடுத்தும் வேலைகளும் முன்னெடுக்கப்பட்டன.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!
செய்திகள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!

September 12, 2026
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?
செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?

September 12, 2026
“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க
செய்திகள்

“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க

September 12, 2026
இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!
செய்திகள்

இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!

September 12, 2026
பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!
செய்திகள்

பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!

September 12, 2026
வடக்கில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க கலந்துரையாடல்!
செய்திகள்

வடக்கில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க கலந்துரையாடல்!

September 12, 2026
Next Post
ரணிலை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது; சிறைச்சாலைகள் ஆணையாளர்

ரணிலை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது; சிறைச்சாலைகள் ஆணையாளர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு