Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாடு முழுவதும் கைத்தொழில்களுக்கு ஏற்ற 50,000 ஏக்கர் காணி ஒதுக்கீடு

நாடு முழுவதும் கைத்தொழில்களுக்கு ஏற்ற 50,000 ஏக்கர் காணி ஒதுக்கீடு

1 year ago
in செய்திகள்

நாடு முழுவதும் கைத்தொழில்களுக்கு ஏற்ற 50,000 ஏக்கர் காணியை ஒதுக்கத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகக் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தின் போது இத் திட்டம் வெளிப்படுத்தப்பட்டது.

இது தொடர்பாக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டம் குறித்துக் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றைக் கலந்தாலோசித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்தது.

தற்போதுள்ள நடைமுறைகளின்படி முதலீட்டாளர்களுக்குக் காணி ஒதுக்கீடு செய்வது உட்படப் பல சிக்கல்கள் நீண்ட காலமாக நீடிப்பதாகவும், புதிய தொழில்துறைக்குக் காணி ஒதுக்கீடு செய்யும் செயல்முறை நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம் என்றும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச கருத்துக்களின்படி, பொதுவாக ஒரு நாட்டின் நிலப்பரப்பில் 3 வீதம் கைத்தொழில்களுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்றும் இலங்கையில் இந்த எண்ணிக்கை 0.01 வீதமாக மட்டுமே காணப்படுகிறது என்றும் செயலாளர் கூறினார்.

கடந்த காலங்களில், தேசிய திட்டத்தின்படி தொழில்களுக்குக் காணி ஒதுக்கப்படவில்லை. மாறாக அரசியல் அல்லது ஏனைய காரணங்களால் பல்வேறு பிரச்சனைக்குரிய சூழ்நிலைகள் ஏற்பட்டன என்பதும் விவாதிக்கப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கை கடற்பரப்புக்குள் 7 தமிழக மீனவர்கள் கைது
செய்திகள்

இலங்கை கடற்பரப்புக்குள் 7 தமிழக மீனவர்கள் கைது

November 1, 2026
நாட்டின் அனைத்து பொலிஸ் நிலைய சிறைக்கூடங்களிலும் CCTV கமராக்கள் பொருத்தும் பணி ஆரம்பம்!
செய்திகள்

நாட்டின் அனைத்து பொலிஸ் நிலைய சிறைக்கூடங்களிலும் CCTV கமராக்கள் பொருத்தும் பணி ஆரம்பம்!

November 1, 2026
பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்கள் வீதிகளில் ஓடினால் அறிவியுங்கள்
செய்திகள்

பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்கள் வீதிகளில் ஓடினால் அறிவியுங்கள்

November 1, 2026
யாழில் அமைந்துள்ள திலீபனின் நினைவிட கட்டுமானங்களை அகற்ற மாநகரசபைக்கு பொலிஸார் அறிவுறுத்தல்
செய்திகள்

யாழில் அமைந்துள்ள திலீபனின் நினைவிட கட்டுமானங்களை அகற்ற மாநகரசபைக்கு பொலிஸார் அறிவுறுத்தல்

November 1, 2026
தெருநாய்களைக் கண்காணிக்க மைக்ரோ சிப் பொருத்தும் திட்டம் ஆரம்பம்!
செய்திகள்

தெருநாய்களைக் கண்காணிக்க மைக்ரோ சிப் பொருத்தும் திட்டம் ஆரம்பம்!

November 1, 2026
லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை
செய்திகள்

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை

November 1, 2026
Next Post
லீசிங்கில் வாகனம் வாங்கியவர்கள் இதை தெரிந்துகொள்ளவேண்டும்!

லீசிங்கில் வாகனம் வாங்கியவர்கள் இதை தெரிந்துகொள்ளவேண்டும்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு