Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வருடத்துக்கு 200 குழந்தைகள் புற்றுநோயால் உயிரிழப்பு; சுகாதார நிபுணர் எச்சரிக்கை

வருடத்துக்கு 200 குழந்தைகள் புற்றுநோயால் உயிரிழப்பு; சுகாதார நிபுணர் எச்சரிக்கை

1 year ago
in செய்திகள்

ஒவ்வொரு வருடமும் சுமார் 200 குழந்தைகள் புற்றுநோயால் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் சூரஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.

சரியான நேரத்தில் முறையான சிகிச்சை பெற்றால் இந்த இறப்பு விகிதத்தைக் குறைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

“கடந்த 2022 ஆம் ஆண்டில் 904 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கண்டறியப்பட்டது.

வருடத்துக்கு 600 முதல் 800 வரையாக இருந்த நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது 900 ஆக உயர்ந்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் புற்றுநோய் காரணமாக சுமார் 200 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

2020 முதல் வருடத்துக்கு சுமார் 200 குழந்தைகள் புற்றுநோயினால் உயிரிழக்கின்றனர்.

இவர்களை குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருந்தும் நோயாளர்கள் தாமதாக கண்டறியப்படுகின்றனர்.

சரியான நேரத்தில் சிகிக்சை வழங்கினால் இறப்புக்களை குறைக்க முடியும்” எனக் கூறியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியா அறிவித்துள்ள தண்டனை விலக்கு

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியா அறிவித்துள்ள தண்டனை விலக்கு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு