Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு நாவலடியில் வீதிகளை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம்

உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு நாவலடியில் வீதிகளை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம்

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு வீதிகளை சுத்தப்படுத்துதல் வேலைத்திட்டமானது பிரதான கொழும்பு வீதியின் நாவலடி சுற்றுவட்டம் தொடக்கம் ரிதிதென்ன வரை இன்று (4) மேற்கொள்ளப்ட்டது.

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபை வாகரை ஆகியன இணைந்து தத்தமது எல்லைக்குட்பட்ட வீதிகளில் இரு மருங்கிலும் காணப்பட்ட திண்மக் கழிவுப் பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.

நீண்ட காலமாக குறித்த வீதியில் போக்குவரத்து செய்வோர் குடியிருப்பாளர்கள் பெருமளவான கழிவுப் பொருட்களை வீசியுள்ளனர். அவை பொதுமக்களுக்கு இடைஞ்சலாக இருந்த நிலையில்
இரு பிரதேச சபை ஊழியர்கள்,பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து அவற்றினை அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.

குறித்தொடுக்கப்பட்ட இடங்கள் தவீர்ந்த வீதிகளில் மற்றும் பொது இடங்களில் அனுமதியின்றி குப்பை போடுகிறவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இதன்போது அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. குறித்த நிகழ்வில் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை தவிசாளர் க.தெய்வேந்திரன் ஓட்டமாவடி பிரதேச சபை உப தவிசாளர் ஏ.எச்.நுபைல் மற்றும் சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்
செய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்

September 13, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 13, 2026
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி
செய்திகள்

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி

September 13, 2026
புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை
செய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை

September 13, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது

September 13, 2026
எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை
செய்திகள்

எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை

September 13, 2026
Next Post
சித்தாண்டி அருள்மிகு ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்

சித்தாண்டி அருள்மிகு ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு