Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நிதியுதவியாளர் இல்லாமல் ஆசிய கிண்ண போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி

நிதியுதவியாளர் இல்லாமல் ஆசிய கிண்ண போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி

1 year ago
in உலக செய்திகள், செய்திகள், விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய விளையாட்டு உடையில் (ஜெர்ஸி) எந்தவொரு நிதியுதவியாளர் (ஸ்பான்சர்) பெயரும் இடம்பெறவில்லை. இதற்கு முக்கிய காரணமாக, ஆன்லைன் விளையாட்டு நிறுவனமான ‘ட்ரீம் 11’ தனது ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை இரத்து செய்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணம் செலுத்தி விளையாடப்படும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், ட்ரீம் 11 நிறுவனம் தனது ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்திலிருந்து விலகி கொண்டது.

இந்த திடீர் விலகலால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் குறுகிய காலத்தில் புதிய ஸ்பான்சருடன் ஒப்பந்தம் செய்ய முடியவில்லை. எனவே, ஆசிய கோப்பை போட்டிகளில் இந்திய அணி ஸ்பான்சர் இல்லாமல் களமிறங்குகிறது.

இது, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அசாதாரண நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் இந்த புதிய ஜெர்ஸி குறித்து இரசிகர்கள் மத்தியில் கலவையான கருத்துக்கள் நிலவி வருகின்றன.

2025 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது
Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஆங்கிலக் கவிதை கூறல் போட்டியில் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடம்; தேசிய மட்டத்திற்குத் தெரிவான கோட்டைக் கல்லாறு மாணவி!
செய்திகள்

ஆங்கிலக் கவிதை கூறல் போட்டியில் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடம்; தேசிய மட்டத்திற்குத் தெரிவான கோட்டைக் கல்லாறு மாணவி!

October 20, 2026
கண்டியின் பல பகுதிகளில் 42 மணிநேரம் நீர் விநியோகம் தடை!
செய்திகள்

கண்டியின் பல பகுதிகளில் 42 மணிநேரம் நீர் விநியோகம் தடை!

October 20, 2026
வெளிநாடுகளில் இருந்து வந்த 11 தபால் பொதிகளில் போதைப்பொருட்கள் மீட்பு!
செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து வந்த 11 தபால் பொதிகளில் போதைப்பொருட்கள் மீட்பு!

October 20, 2026
திருகோணமலை இரட்டைக் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்; ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் மூவர் கைது!
செய்திகள்

திருகோணமலை இரட்டைக் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்; ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் மூவர் கைது!

October 20, 2026
பிரான்சில் கலவரம்; 2,400 பேர் கைது – பல பகுதிகளில் ஊரடங்கு!
உலக செய்திகள்

பிரான்சில் கலவரம்; 2,400 பேர் கைது – பல பகுதிகளில் ஊரடங்கு!

October 20, 2026
ஐக்கிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேச சபைக்கு அதிர்ச்சி; அனைத்து செயற்பாடுகளையும் இடைநிறுத்திய ஆளுநர்!
செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேச சபைக்கு அதிர்ச்சி; அனைத்து செயற்பாடுகளையும் இடைநிறுத்திய ஆளுநர்!

October 20, 2026
Next Post
காத்தான்குடி காரிகை கலை இலக்கிய மன்றத்தின் சான்றிதழ் வழங்கும் விழா

காத்தான்குடி காரிகை கலை இலக்கிய மன்றத்தின் சான்றிதழ் வழங்கும் விழா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு