Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இருநூறுவில் அரசு தமிழ் கலவன் பாடசாலையின் மாணவி தரம் 5 புலமைப்பரிசில் சாதனை

இருநூறுவில் அரசு தமிழ் கலவன் பாடசாலையின் மாணவி தரம் 5 புலமைப்பரிசில் சாதனை

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட இருநூறுவில் உன்னிச்சை கிராமத்தில் அமைந்துள்ள இருநூறுவில் அரசு தமிழ் கலவன் பாடசாலையின் மாணவி ரசிக்காந்தன் நிதுஷாணி, சமீபத்தில் வெளியிடப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 135 புள்ளிகள் பெற்று பாடசாலைக்கும், தன் கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

குறிப்பாக, 73 ஆண்டுகளாக இயங்கிவரும் இப்பாடசாலையில் வெட்டுப்புள்ளி தாண்டிய முதல் மாணவியாக இவர் பதிவாகியுள்ளார். மேலும், அப் பாடசாலையின் அனைத்து மாணவர்களும் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.

இந்தச் சாதனைக்காக, அதிபர் கு. பிரபாகரன் அவர்களின் வழிகாட்டுதலுடனும், மாணவர்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர் இ. பிரபாரெத்தினம் அவர்களின் அர்ப்பணிப்புடனும் கிடைத்த வெற்றியாகக் கருதப்பட்டு, இருவருக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து
செய்திகள்

மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து

July 22, 2026
ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்
செய்திகள்

ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்

July 22, 2026
போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!
செய்திகள்

போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!

July 22, 2026
Next Post
நிதியுதவியாளர் இல்லாமல் ஆசிய கிண்ண போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி

நிதியுதவியாளர் இல்லாமல் ஆசிய கிண்ண போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு