Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விஜயின் தொண்டர்களை அணில் கூட்டம் என விமர்சித்த சீமான்; ராகவா லாரன்ஸ் பதிலடி

விஜயின் தொண்டர்களை அணில் கூட்டம் என விமர்சித்த சீமான்; ராகவா லாரன்ஸ் பதிலடி

12 months ago
in உலக செய்திகள், செய்திகள்

புதிதாக கட்சி தொடங்கிய தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் இதற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் யாருடனும், கூட்டணி கிடையாது, தனித்துவமான மேடைப்பேச்சு என அவரது தனித்துவமான கொள்கைகளால் இளைஞர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது வருகிறார்.

ஆனால் அண்மை காலமாக சீமான் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை விடுத்து புதிதாகத் தொடங்கப்பட்ட தமிழக வெற்றி கழகம், அதன் தொண்டர்கள், கட்சியின் தலைவர் விஜய் என ஒட்டுமொத்தமாக விஜய் கட்சியை டார்கெட் செய்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

குறிப்பாக விஜய் தொண்டர்களை அணில் கூட்டம் என்று கூறுவது, தற்குறி கூட்டம் என்று விமர்சிப்பது இளைஞர்கள் மத்தியில் முகம் சுழிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் சீமானின் செயல்பாடுகளுக்கு பிரபல நடன இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய லாரன்ஸ், “சீமானின் பேச்சுகள் ஏதோ அவர் மட்டும் தான் தமிழ் தாய்க்கு பிறந்தவர் போன்றும், மற்றவர்கள் அனைவரும் அமெரிக்கருக்கு பிறந்தவர் என்பது போல் பேசுகிறார். இது மிகவும் வருந்தக்கூடிய செயல். இதனை அவர் தொடர்ந்து செய்யக் கூடாது.

அரசியல் என்பது ஓட்டப்பந்தயம் போன்றது. பந்தய ரேசில் அனைவரும் ஓடி அதில் வெற்றிபெறும் நபர் தான் உண்மையான ஆண்மகன். ஆனால் யாருமே ஓடக்கூடாது. நான் மட்டும் தான் ஓடுவேன், நானே ஓடி, நானே வெற்றி பெறுவேன் என்று சொல்வது என்ன மனநிலை? நீங்கள் ஓட்டுக்காக பேசுகிறீர்கள் நான் ரஜினி ரசிகன், நாட்டுக்காக பேசுபவன். யார் புதிதாக அரசியலுக்கு வந்தாலும் அவர்களை வரவேற்று அரவணைக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பிரபல ஜோதிடர் சுமனதாச அபேகுணவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்!
செய்திகள்

பிரபல ஜோதிடர் சுமனதாச அபேகுணவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்!

September 10, 2026
மாற்றுத்திறனாளிகளுக்காக ATM இயந்திரங்களில் புதிய வசதிகள்; வங்கிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்!
செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்காக ATM இயந்திரங்களில் புதிய வசதிகள்; வங்கிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

September 10, 2026
தங்கம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம்; முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட இருவருக்கு பிணை!
செய்திகள்

தங்கம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம்; முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட இருவருக்கு பிணை!

September 10, 2026
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு செல்லாது; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
செய்திகள்

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு செல்லாது; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

September 10, 2026
ஈரான்–அமெரிக்க பதற்றம் தீவிரம்; ஹார்முஸ் நீரிணை அருகே 10 கப்பல்கள் மீது தாக்குதல்
உலக செய்திகள்

ஈரான்–அமெரிக்க பதற்றம் தீவிரம்; ஹார்முஸ் நீரிணை அருகே 10 கப்பல்கள் மீது தாக்குதல்

September 10, 2026
பிலிப்பைன்ஸில் பயணிகள் கப்பலில் தீ – 5 பேர் உயிரிழப்பு; 87 பேர் மாயம்
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸில் பயணிகள் கப்பலில் தீ – 5 பேர் உயிரிழப்பு; 87 பேர் மாயம்

September 10, 2026
Next Post
இளையோர் மகளிர் கிரிக்கெட் போட்டிகள்; ஆஸ்திரேலியா அணி இலங்கை வருகை

இளையோர் மகளிர் கிரிக்கெட் போட்டிகள்; ஆஸ்திரேலியா அணி இலங்கை வருகை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு