Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காத்தான்குடியில் உள்ளூராட்சி வாரத்தையொட்டி “மறுமலர்ச்சி நகரம்” மரநடுகை வேலைத்திட்டம்!

காத்தான்குடியில் உள்ளூராட்சி வாரத்தையொட்டி “மறுமலர்ச்சி நகரம்” மரநடுகை வேலைத்திட்டம்!

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் “மறுமலர்ச்சி நகரம்” என்னும் தொணிப்பொருளில் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் உள்ளூராட்சி வாரத்தை ஒட்டி, காத்தான்குடியில் இன்று (16) மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது.

காத்தான்குடி ஆற்றங்கரை பிரதேசத்தை பசுமையாக்கும் நோக்கில், காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் நகர சபையின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

உள்ளூராட்சி வார நிகழ்வின் ஒரு பகுதியாக, பல்வேறு இன மரங்கள் காத்தான்குடி வாவிக்கரையோரப் பகுதியில் நாட்டப்பட்டதுடன், அவற்றை பராமரிக்கும் பொறுப்பினை பிரதேச மக்கள் ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் பிரதி தவிசாளர் எம்.ஐ.எம். ஜெஸீம் JP பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், நகர சபை உறுப்பினர்கள், ஊழியர்கள், சுற்றாடல் பாதுகாப்பு செயற்பாட்டாளர்கள் மற்றும் பிரதேச மக்கள் எனப் பலர் கலந்து கொண்டு பசுமை வளர்ச்சிக்கான தங்களின் பங்களிப்பை வழங்கினர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!
செய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!

August 8, 2026
மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!
செய்திகள்

மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!

August 8, 2026
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!
செய்திகள்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!

August 8, 2026
சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!
செய்திகள்

சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!

August 8, 2026
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!
செய்திகள்

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!

August 8, 2026
வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!
செய்திகள்

வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!

August 8, 2026
Next Post
மகாவலி கங்கையில் மிதந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

மகாவலி கங்கையில் மிதந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு