Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சொத்து விவரங்களை வெளியிட எதிர்க்கட்சியினருக்கு பிரபு எம்.பி. சவால்

சொத்து விவரங்களை வெளியிட எதிர்க்கட்சியினருக்கு பிரபு எம்.பி. சவால்

12 months ago
in அரசியல், செய்திகள், மட்டு செய்திகள்

தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, அரசியல்வாதிகளின் சொத்து விவரங்களை வெளிப்படுத்தும் வகையில் எதிர்க்கட்சியினருக்கு சவால் விடுத்துள்ளார்.

இன்று (17) கிழக்கு மாகாண கட்டடங்கள் திணைக்களத்தில், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபையின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீட்டு திருத்தத்திற்கான காசோலை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இச்சவாலை முன்வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடமைப்பு திருத்த வேலைக்காக ரூ.43 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 216 பயனாளிகளில் 91 பேருக்கு தலா ரூ.2 லட்சம் ஒதுக்கீட்டில் முதல் கட்டமாக ரூ.1 இலட்சம் காசோலை இன்று வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த பிரபு எம்.பி,

தேர்தலுக்கு முன்னரும் பின்னரும், தாம் மற்றும் தமது கட்சியினர் சொத்து விவரங்களை வெளிப்படுத்தி வந்திருப்பதாக கூறினார்.

வசந்த விக்ரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்களின் சொத்து விபரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் வெறும் அரசியல் பிரயோஜனத்துக்கானவை என்றும் சுட்டிக்காட்டினார்.

“முடியுமாயின் நாமல் ராஜபக்ச உள்பட எதிர்க்கட்சியினரும் தங்களது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தட்டும் அப்போதுதான் யார் உண்மையையும் யார் போலிச் சாட்டுக்களையும் முன்வைக்கின்றனர் என்பது மக்களுக்கு தெளிவாகும்” என அவர் சவால் விடுத்தார்.

அவரது கூற்றுப்படி, மக்கள் மோசடி மற்றும் சட்டவிரோத முறையில் செல்வம் குவித்தவர்களை நன்கு அறிந்திருப்பதாகவும், விரைவில் அவர்கள் மீது மக்கள் தீர்ப்பு வழங்குவார்கள் என்றும் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்

September 9, 2026
20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்
செய்திகள்

20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்

September 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்
செய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்

September 9, 2026
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
Next Post
மட்டக்களப்பில் 27 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பில் 27 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.