Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் 27 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பில் 27 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு

9 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மனித பாவனைக்குப் பொருத்தமற்ற உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில், மட்டக்களப்பில் உள்ள 27 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ். முரளீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு (16) மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற திடீர் சுற்றிவளைப்பில் இச்சம்பவம் கண்டறியப்பட்டது.

மொத்தம் ஆறு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் தலைமையில் 52 பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகள் மற்றும் வைத்தியர்கள் இணைந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

இதன்போது 72 உணவகங்கள் சோதனையிடப்பட்டதில், 27 இடங்களில் மனித பாவனைக்குப் பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த வழக்குகள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குறிப்பிட்டனர்.

மேலும், சோதனையின்போது கைப்பற்றப்பட்ட பெருமளவு சமைத்த மற்றும் பொதியிடப்பட்ட உணவுப் பொருட்கள், நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்படவுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கிரான் மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு!
செய்திகள்

கிரான் மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு!

June 11, 2026
பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் போல் பயம்காட்டி பணம் பறித்த குழு
செய்திகள்

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் போல் பயம்காட்டி பணம் பறித்த குழு

June 11, 2026
வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு எதிராக யாழில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்
செய்திகள்

வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு எதிராக யாழில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

June 11, 2026
அல்பா,சாம்,பப்பா!; சிறிநேசன் கூறும் இவர்கள் யார்?
காணொளிகள்

அல்பா,சாம்,பப்பா!; சிறிநேசன் கூறும் இவர்கள் யார்?

June 11, 2026
மீன்பிடிக்கும் செயலி எங்கே?; சிரித்துக்கொண்டே சந்திரசேகரிடம் கேட்ட அர்ச்சுனா!
செய்திகள்

மீன்பிடிக்கும் செயலி எங்கே?; சிரித்துக்கொண்டே சந்திரசேகரிடம் கேட்ட அர்ச்சுனா!

June 11, 2026
பெசில் ராஜபக்ஷவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை; நீதிமன்றம் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு அனுமதி!
செய்திகள்

பெசில் ராஜபக்ஷவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை; நீதிமன்றம் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு அனுமதி!

June 11, 2026
Next Post
சம்மாந்துறையில் இலவச கண் சத்திர சிகிச்சை முகாம்

சம்மாந்துறையில் இலவச கண் சத்திர சிகிச்சை முகாம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு