Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு கருவேப்பங்கேணி விபுலாநந்தா கல்லூரியில் 65ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கலைமகள் சிலை திறப்பு விழா

மட்டு கருவேப்பங்கேணி விபுலாநந்தா கல்லூரியில் 65ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கலைமகள் சிலை திறப்பு விழா

9 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு கருவேப்பங்கேணி விபுலாநந்தா கல்லூரியில், கல்லூரி அதிபர் ச. கணேசமூர்த்தி தலைமையில் நேற்று முன்தினம் (16) காலை சுபவேளையில் கும்பாபிஷேகத்துடன் கலைமகள் சிலை திறப்புவிழா நடைபெற்றது.

பாடசாலை நிறுவப்பட்டு 65ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தையும் கலை வளர்ச்சியையும் குறிக்கும் வகையில் கலைமகளுக்கு சிலை அமைக்கப்பட்டது.

விழாவில் விசேட அதிதியாக மண்முனை வடக்கு பிரதிக் கல்விப்பணிப்பாளர் மற்றும் கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஆர். ஜெ. பிரபாகரன் கலந்து சிறப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து, கல்லூரி ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் சிலை அமைப்பதற்காக அனுசரணை செய்த நலன்புரியாளர்களுக்கும், ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கும் அதிபர் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல் நடத்தும்; டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!
செய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல் நடத்தும்; டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!

June 11, 2026
அதிபர் இடமாற்றத்தை இரத்து செய்யக் கோரி ஏறாவூர் மிஸ்நகர் அல்-அஷ்ரப் வித்தியாலயத்தில் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

அதிபர் இடமாற்றத்தை இரத்து செய்யக் கோரி ஏறாவூர் மிஸ்நகர் அல்-அஷ்ரப் வித்தியாலயத்தில் ஆர்ப்பாட்டம்!

June 11, 2026
உணவு தயாரித்தல், நுகர்வில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

உணவு தயாரித்தல், நுகர்வில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து எச்சரிக்கை!

June 11, 2026
கிரான் மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு!
செய்திகள்

கிரான் மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு!

June 11, 2026
பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் போல் பயம்காட்டி பணம் பறித்த குழு
செய்திகள்

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் போல் பயம்காட்டி பணம் பறித்த குழு

June 11, 2026
வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு எதிராக யாழில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்
செய்திகள்

வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு எதிராக யாழில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

June 11, 2026
Next Post
கல்கிசை கடலில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று சிறுவர்கள் மீட்பு

கல்கிசை கடலில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று சிறுவர்கள் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு