Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஐ.ம.ச.யில் இணைந்த உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளை நீக்க தீர்மானித்தது ஐக்கிய தேசியக் கட்சி

ஐ.ம.ச.யில் இணைந்த உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளை நீக்க தீர்மானித்தது ஐக்கிய தேசியக் கட்சி

10 months ago
in அரசியல், செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த தமது கட்சி உறுப்பினர்களின் மீது விதிக்கப்பட்ட அனைத்து கட்சித் தடைகளையும் நீக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்ததால் தமது கட்சி உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டு அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் கட்சியில் இணைந்து செயற்படுவதற்கு அவர்களுக்கு கட்சியினால் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய அந்த தடையை நீக்குவதற்கும் உறுப்புரிமை நீக்கத்தை இரத்துச் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அது தொடர்பான நடவடிக்கைகளில் ஏற்படும் சட்ட பின்னணியை ஆராய முன்னாள் சட்ட மாஅதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திலக் மாரப்பனவின் தலைமையில் ஒரு குழுவை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், பிடகோட்டேயிலுள்ள கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இந்த செயற்குழுக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மத்திய கிழக்கு பதற்றம் தணியும் எதிர்பார்ப்பு; சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் திடீர் சரிவு!
உலக செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றம் தணியும் எதிர்பார்ப்பு; சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் திடீர் சரிவு!

July 27, 2026
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; 61 உயிரிழப்புகள் பதிவு!
செய்திகள்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; 61 உயிரிழப்புகள் பதிவு!

July 27, 2026
பூரணை தினத்தில் அதிபர் கூட்டங்கள் நடத்த எதிர்ப்பு
செய்திகள்

பூரணை தினத்தில் அதிபர் கூட்டங்கள் நடத்த எதிர்ப்பு

July 27, 2026
ரணில், சஜித், நாமல் இணைவின் பின்னணியில் நீதிமன்ற வழக்குகள்
செய்திகள்

ரணில், சஜித், நாமல் இணைவின் பின்னணியில் நீதிமன்ற வழக்குகள்

July 27, 2026
நிலாவெளி கடலில் நீராடச் சென்ற வௌிநாட்டு சுற்றுலாப் பயணி நீரில் மூழ்கி உயிரிழப்பு
செய்திகள்

நிலாவெளி கடலில் நீராடச் சென்ற வௌிநாட்டு சுற்றுலாப் பயணி நீரில் மூழ்கி உயிரிழப்பு

July 27, 2026
நாளை முதல் மழை அதிகரிக்கும்; பல மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
செய்திகள்

நாளை முதல் மழை அதிகரிக்கும்; பல மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

July 27, 2026
Next Post
பாடசாலைக்குள் வெளிநாட்டு சிகரட்டுகளை விற்பனை செய்த மாணவன்; கடை உரிமையாளர் கைது

பாடசாலைக்குள் வெளிநாட்டு சிகரட்டுகளை விற்பனை செய்த மாணவன்; கடை உரிமையாளர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு