Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஐ.எஸ். அமைப்பினர் மீண்டும் நாட்டுக்குள் ஊடுருவியுள்ளனரா?; உறுதி செய்யுமாறு ஜனாதிபதி கடிதம்!

ஐ.எஸ். அமைப்பினர் மீண்டும் நாட்டுக்குள் ஊடுருவியுள்ளனரா?; உறுதி செய்யுமாறு ஜனாதிபதி கடிதம்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கடந்த 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை நடத்திய ஐ.எஸ். அமைப்பினர் மீண்டும் நாட்டுக்குள் ஊடுருவியுள்ளனரா? என்பது தொடர்பாக துரித விசாரணைகளை மேற்கொண்டு, நாட்டின் பாதுகாப்பைஉறுதிப்படுத்துமாறு பொலிஸ் மாஅதிபர் சீ.டீ. விக்கிரமரத்னவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அகிலஇலங்கை ஜம்இய்யத்துல் உலமா நேற்று முன்தினம் (24) கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஒழுங்குகள் தொடர்பான விவாதத்தின் போது, எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சமிந்த விஜேசிறி, ஐ.எஸ். அமைப்பில் பயிற்சிகள் பெற்ற 25 பேர் நாட்டுக்குள் இருக்கிறார்களா? என்ற விடயம் தொடர்பாக
கேள்வியெழுப்பினார். இதனையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இவ்விடயம் தொடர்பாக ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையிலேயே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவால் இக்கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது. மேற்படி பாராளுமன்ற அமர்வில் நிகழ்த்தப்பட்ட உரையின் உண்மைத்தன்மை தொடர்பாக முழுமையான விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் கடந்த காலங்களை போன்று உரிய தகவல் கிடைத்தும் உடனடி நடவடிக்கைகள் எடுக்காமையால் ஏற்பட்ட விபரீதங்கள்தொடர்பாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன்,
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் இக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
இலங்கையின் நீதித்துறையிலும் இனவாதம் உண்டா?

இலங்கையின் நீதித்துறையிலும் இனவாதம் உண்டா?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு