Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“கழிவகற்றலில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம்”; மட்டு மாநகரசபையின் 7 அறிவிப்புக்கள்

“கழிவகற்றலில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம்”; மட்டு மாநகரசபையின் 7 அறிவிப்புக்கள்

12 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபை, பொதுமக்கள் அனைவருக்கும் சுகாதாரமும் சுத்தமுமான சூழலை நிலைநிறுத்தும் நோக்கில் சில முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

அந்த அடிப்படையில்,

  • கட்டாக்காலியாக வீதிகளில் திரியும் மாடுகளை கண்டால் கீழுள்ள வட்ஸ்அப் இலக்கத்திற்கு அறிவிக்கவும்.
  • வீட்டின் முன்னே உள்ள வீதியோரங்களை குறித்த வீட்டின் உரிமையாளரே துப்பரவு செய்தல் வேண்டும்.
  • வீதியோரங்கள் மற்றும் வடிகான்களில் பொலித்தீன்கள் அல்லது உக்காத குப்பைகளை எரிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
  • எமது மாநகரசபை வாகனம் வரும் போது மட்டுமே குப்பைகளை வெளியில் எடுத்து வைத்தல் வேண்டும்.
  • குப்பைகளை உக்கக்கூடிய கழிவு, உக்காத கழிவு என தரம் பிரித்து வைத்தால் மாத்திரமே கழிவுகள் அகற்றப்படும்.
  • உணவகங்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் வீதியோர வடிகான்களில் கழிவு நீரினை விடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
  • இலஞ்சம் கொடுப்பதும், இலஞ்சம் வாங்குவதும் குற்றம்” என்பதால் கழிவகற்றலில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம். பணம் கேட்பார்களாயின் கீழுள்ள வட்ஸ்அப் இலக்கத்திற்கு அறிவிக்கவும்.

என தனது முகப்புத்தக பக்கத்தில் மட்டு மாநகர சபை அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப் இலக்கம் ( (0712288222)

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
Next Post
வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கான இழப்பீடு 2 மில்லியனாக உயர்வு

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கான இழப்பீடு 2 மில்லியனாக உயர்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு