Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைச்சேனை கண்ணகிபுரம் பாரதி பாலர் பாடசாலையின் முதல் விளையாட்டு விழா

வாழைச்சேனை கண்ணகிபுரம் பாரதி பாலர் பாடசாலையின் முதல் விளையாட்டு விழா

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

வாழைச்சேனை கண்ணகிபுரம் பாரதி பாலர் பாடசாலையின் முதலாவது விளையாட்டு விழா இன்று மாலை, பெற்றோர் சங்கத் தலைவர் அ. மோகனராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வின் போது மாணவர்களின் பல்வேறு விளையாட்டு போட்டிகள், உடற்பயிற்சி நிகழ்ச்சிகள், வினோத உடைப் போட்டிகள் மற்றும் பெற்றோர் பங்கேற்ற விளையாட்டுகள் இடம்பெற்றன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பங்கேற்ற சிறார்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விழாவில் பிரதம அதிதிகளாக திருமதி ஜெயானந்தி அருள்செல்வம் மற்றும் உதவி பிரதேச செயலாளர் திருமதி டிலக்ஷினி சசிதரன் கலந்து கொண்டனர். மேலும், கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் செ. யோகநாதன் மற்றும் திருமதி டிலுஜா மனோராஜ் சிறப்பு பங்கேற்பை ஏற்படுத்தினர்.

விசேட அதிதிகளாக சமூக சேவை உத்தியோகத்தர் ச. ஜெயசேகர், பாலர் பாடசாலை வெளிகள இணைப்பாளர் திருமதி கயல்விழி வினோதரன், திட்ட இணைப்பாளர் த. ரொசாந்தன் ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

‘நாங்கள் தீவிரவாதிகள் அல்ல; தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்’; ஐ.நா.வில் ஈரான் ஜனாதிபதி
உலக செய்திகள்

‘நாங்கள் தீவிரவாதிகள் அல்ல; தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்’; ஐ.நா.வில் ஈரான் ஜனாதிபதி

September 24, 2026
அனோஜனை விடுவிக்க ஜனாதிபதியுடன் அவசர சந்திப்புக்கு தமிழரசுக் கட்சி கோரிக்கை!
செய்திகள்

அனோஜனை விடுவிக்க ஜனாதிபதியுடன் அவசர சந்திப்புக்கு தமிழரசுக் கட்சி கோரிக்கை!

September 24, 2026
புத்தள – மொனராகலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; ஆறு பேர் வைத்தியசாலையில்!
செய்திகள்

புத்தள – மொனராகலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; ஆறு பேர் வைத்தியசாலையில்!

September 24, 2026
மட்டு மாங்கேணியில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் அமரர் திலீபனுக்கு நினைவேந்தல்
செய்திகள்

மட்டு மாங்கேணியில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் அமரர் திலீபனுக்கு நினைவேந்தல்

September 24, 2026
இந்தியா, சீனா, துருக்கி ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்தினால் போர் ஒரு வாரம் கூட நீடிக்காது; செலென்ஸ்கி!
உலக செய்திகள்

இந்தியா, சீனா, துருக்கி ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்தினால் போர் ஒரு வாரம் கூட நீடிக்காது; செலென்ஸ்கி!

September 24, 2026
ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தை பலவீனப்படுத்துகின்றன; அராக்சி
உலக செய்திகள்

ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தை பலவீனப்படுத்துகின்றன; அராக்சி

September 24, 2026
Next Post
அம்பாறை மாவட்ட மோட்டார் வாகன திணைக்களப் பணிகள் நேற்று முதல் இணையத்தில்

அம்பாறை மாவட்ட மோட்டார் வாகன திணைக்களப் பணிகள் நேற்று முதல் இணையத்தில்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு