Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்; காவல்துறை தீவிர விசாரணையில்!

கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்; காவல்துறை தீவிர விசாரணையில்!

3 years ago
in செய்திகள்

நுரைச்சோலைப் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நுரைச்சோலைப் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட சேத்தாப்பொலை கடற்கரைப் பகுதியில் பெண்ணொருவர் சடலமாக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.

மீன்பிடிப்பதற்கு கடலுக்குச் சென்றவர்கள் இவ்வாறு சடல்மொன்று காணப்பட்டதை அவதானித்த நிலையில் நுரைச்சோலைப் பொலிஸாருக்குத் தகவலை வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த சம்பவ இடத்திற்கு நுரைச்சோலைப் பொலிஸார் வருகைத் தந்து சடலத்தைப் பார்வையிட்டதோடு தடவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இதன் போது சடலம் காணப்பட்ட 50 மீற்றர் தொலைவில் இரத்தக்கரைகள் காணப்பட்டதை அவதானிக்கப்பட்டது. இது கொலையாக இருக்கலாமென்று தடவியல் பொலிஸார் சந்தேகிப்பதாகத் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் நுரைச்சோலைப் பொலிஸார் மற்றும் தடவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!
செய்திகள்

எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

June 13, 2026
பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்
செய்திகள்

பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்

June 13, 2026
மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது
செய்திகள்

மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது

June 13, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!

June 13, 2026
Next Post
மட்டக்களப்பு பாசிக்குடாவில் தீவிபத்து!

மட்டக்களப்பு பாசிக்குடாவில் தீவிபத்து!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு