Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்திற்கு இணைந்த கரங்கள் அமைப்பின் உதவியுடன் கணித ஆசிரியர் நியமனம்

மட்டு இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்திற்கு இணைந்த கரங்கள் அமைப்பின் உதவியுடன் கணித ஆசிரியர் நியமனம்

12 months ago
in செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட நாட்களாக ஆசிரியர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டிருந்த மட்/மமே/இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்திற்கு, இணைந்த கரங்கள் அமைப்பின் உதவியுடன் கணித ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சில மாதங்களாக கணிதப் பாடம் கற்பிக்க ஆசிரியர் இல்லாத நிலையில், வலயக் கல்வி அலுவலகத்தின் வேண்டுகோளுக்கிணங்க இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டது. இவ்விழா இன்று (23) அம்பாள் வித்தியாலய அதிபர் தலைமையில் நடைபெற்றது.

இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியருக்கான மாதாந்த கொடுப்பனவை, ஆஸ்திரேலியாவில் தொழிலில் ஈடுபட்டு வரும் நகை வியாபாரி திரு. பாக்கியராசா அவர்கள் இணைந்த கரங்கள் உறவுகள் ஊடாக வழங்கி வருகின்றார்.

மேலும், மட்/மமே/வெலிக்ககண்டி விபுலானந்தா வித்தியாலயமும், மட்/மமே/மாவலையாறு கைலான் வித்தியாலயமும் ஆசிரியர் உதவி திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றன. இப்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவும் அதே அமைப்பின் மூலம் வழங்கப்படுகிறது.

இந்நிகழ்வில் இணைந்த கரங்கள் அமைப்பின் பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு, கல்வி வளர்ச்சிக்கான இந்த முயற்சியை வரவேற்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்
செய்திகள்

இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்

September 18, 2026
சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!
செய்திகள்

வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!

September 18, 2026
Next Post
அமரர் திலீபனுக்கு வவுனியாவில் சிலை அமைக்க இடம்கோரி மாநகர முதல்வருக்கு கடிதம்

அமரர் திலீபனுக்கு வவுனியாவில் சிலை அமைக்க இடம்கோரி மாநகர முதல்வருக்கு கடிதம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு