Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மகிழவெட்டுவான் விவேகானந்தா விளையாட்டு கழகத்திற்கான சீருடைகள் வழங்கி வைப்பு!

மகிழவெட்டுவான் விவேகானந்தா விளையாட்டு கழகத்திற்கான சீருடைகள் வழங்கி வைப்பு!

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச சபை பிரிவில் உள்ள மகிழவெட்டுவான் விவேகானந்தாவிளையாட்டு கழகத்திற்கான சீருடைகளை சிரேஸ்ட ஊடகவியலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன்வழங்கி வைத்தார்.

இன் நிகழ்வில் பிரதம அதிதியாக வவுணதீவு பிரதேச சபையின் தவிசாளர் கோபாலப்பிள்ளை அவர்கள் கலந்து கொண்டு விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் கிரிக்கெட் அணிக்கான சீருடைகளை வழங்கி வைத்திருந்தார்.

இதன் போது சேவகம் நிறுவனத்தின் ஊடாக புலம்பெயர் உறவுகளின் நிதி உதவியில் மகிழவெட்டுவான் விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் 20 கிரிக்கெட் வீரர்களுக்கான கழகத்தின் சின்னம், வீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட சீருடைகள்(டீசேர்ட், போட்டம்) வழங்கிவைக்கப்பட்டன.

மகிழவெட்டுவான் விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் தலைவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வவுணதீவு பிரதேச சபையின் தவிசாளர் டி.கோபாலப்பிள்ளை,சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன்,மகிழவெட்டுவான் வட்டார பிரதேச சபை உறுப்பினரும் ஆசிரியருமான வி.சரஸ்வதி மற்றும் சேவகம் தொண்டு நிறுவனத்தின் பொருளாளர் கு. சுபோஜன், சேவகம் நிறுவனத்தின் உறுப்பினர்களான அ. ஜெயராஜ், ஜெ. ஜேப்பிரியன் மற்றும் விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசி விற்பனை; இரண்டு கடைகளுக்கு ரூ.3 இலட்சம் அபராதம்!
செய்திகள்

அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசி விற்பனை; இரண்டு கடைகளுக்கு ரூ.3 இலட்சம் அபராதம்!

August 9, 2026
சிறு கடனாளிகளுக்கு கடும் சட்டம்; பெரும் கடனாளிகளுக்கு ஏன் சலுகை? – பாராளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி
செய்திகள்

சிறு கடனாளிகளுக்கு கடும் சட்டம்; பெரும் கடனாளிகளுக்கு ஏன் சலுகை? – பாராளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி

August 9, 2026
தமிழர் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு
அரசியல்

தமிழர் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு

August 9, 2026
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்

August 9, 2026
சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
செய்திகள்

சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

August 9, 2026
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது
செய்திகள்

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது

August 9, 2026
Next Post
இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் மானிய ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் மானிய ஒப்பந்தம் கைச்சாத்து

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு