Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காற்றாலை திட்ட எதிர்ப்பை ஒடுக்கிய ஜனாதிபதி; ஜனநாயகம் ஏமாற்றமளிக்கிறது என அடைக்கலநாதன் விமர்சனம்

காற்றாலை திட்ட எதிர்ப்பை ஒடுக்கிய ஜனாதிபதி; ஜனநாயகம் ஏமாற்றமளிக்கிறது என அடைக்கலநாதன் விமர்சனம்

10 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

காற்றாலை திட்டத்தின் ஊடாக நாங்கள் அழிக்கப்படப் போகிறோம் என்ற மக்களின் உணர்வுபூர்வமான போராட்டத்தை ஜனாதிபதி உடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் கொள்கை என்பது, அபிவிருத்தி தான் முதலில் பின்னர் தான் மக்கள் என்ற வகையில் உள்ளதாக செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் இதனைக் கூறினார்,

ஜனநாயக ரீதியான செயற்பாடுகள் என்பது ஏமாற்றத்தைத் தரும் வகையிலே உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஜனநாயகம் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டதாலேயே ஆயுதப் போராட்டம் ஏற்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாளை முதல் மழை அதிகரிக்கும்; பல மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
செய்திகள்

நாளை முதல் மழை அதிகரிக்கும்; பல மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

July 27, 2026
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதியிடம் இரு கரம் கூப்பி கேட்டோம்;  ரவிகரன் எம்.பி. ஆதங்கம்
செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதியிடம் இரு கரம் கூப்பி கேட்டோம்; ரவிகரன் எம்.பி. ஆதங்கம்

July 27, 2026
தெவிநுவரவில் காவடி ஆட்டம் இடம்பெறுவதற்கு தற்காலிக தடை
செய்திகள்

தெவிநுவரவில் காவடி ஆட்டம் இடம்பெறுவதற்கு தற்காலிக தடை

July 27, 2026
அட்டை மூலம் பணம் செலுத்துபவர்களிடம் 3% கூடுதல் கட்டணம் அறவிடுவது சட்டவிரோதம்
செய்திகள்

அட்டை மூலம் பணம் செலுத்துபவர்களிடம் 3% கூடுதல் கட்டணம் அறவிடுவது சட்டவிரோதம்

July 26, 2026
விலங்குகளுக்கு உணவோ அல்லது நீரோ வழங்காதிருத்தல் குற்றம்; இலங்கையில் புதிய சட்டம்
செய்திகள்

விலங்குகளுக்கு உணவோ அல்லது நீரோ வழங்காதிருத்தல் குற்றம்; இலங்கையில் புதிய சட்டம்

July 26, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்களை கடத்தி வந்தவர் கைது
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்களை கடத்தி வந்தவர் கைது

July 26, 2026
Next Post
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்படவுள்ள இராணுவத்தினர்; ஜனாதிபதி அறிவிப்பு

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்படவுள்ள இராணுவத்தினர்; ஜனாதிபதி அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு