Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சதீஷ் கமகே மற்றும் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர பிணையில் விடுதலை

சதீஷ் கமகே மற்றும் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர பிணையில் விடுதலை

12 months ago
in செய்திகள்

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொலிஸ் திணைக்கள கலாச்சாரப் பிரிவின் பிரதி பணிப்பாளர் எஸ்.எஸ்.பி சதீஷ் கமகே மற்றும் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர ஆகியோர் நேற்று (30) நீதிமன்ற உத்தரவின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எஸ்.எஸ்.பி சதீஷ் கமகே கடந்த ஆகஸ்ட் 14 அன்று இலஞ்ச குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டார்.

நேற்று (30) கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது பிணையில் விடுவிப்பு.

வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர 2010 ஆம் ஆண்டு போலி ஆவணங்கள் தயாரித்து அரச காணி விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது.

நீண்டகாலம் தலைமறைவாக இருந்த பின்னர், 2024 மே 7 அன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

நேற்று (30) கம்பஹா மேல்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது பிணையில் விடுவிப்பு.

ரூ. 5 இலட்சம் ரொக்க பிணை + ரூ. 5 இலட்சம் பெறுமதியான ஐந்து சரீர பிணை விதிக்கப்பட்டது.

வெளிநாட்டு பயணத் தடையும் அமல்படுத்தப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
மாணவியின் புகைப்படத்தை நிர்வாணப் படத்துடன் இணைத்து இணையத்தில் பகிர்ந்த 18 வயது மாணவன்

மாணவியின் புகைப்படத்தை நிர்வாணப் படத்துடன் இணைத்து இணையத்தில் பகிர்ந்த 18 வயது மாணவன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு