Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு கியூ.ஆர் குறியீட்டு முறை மூலம் உர மானியம்

தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு கியூ.ஆர் குறியீட்டு முறை மூலம் உர மானியம்

11 months ago
in செய்திகள்

கியூ.ஆர் குறியீட்டு முறை மூலம் சிறு மற்றும் நடுத்தரத் தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்கும் செயற்பாடு இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி, பயனாளிகள் QR குறியீட்டைத் தயாரித்து தேசிய உரச் செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட உர நிறுவனங்களிடமிருந்து உரத்தைப் பெறமுடியுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்கீழ் இன்று முதல், 50 கிலோ உரப்பொதி 4,000 ரூபாய் மற்றும் 25 கிலோ உரப்பொதி 2,000 ரூபாய் மானிய விலையில் விநியோகிக்கப்படவுள்ளது.

2025 ஆம் ஆண்டிற்கான இந்த உர மானியத்தை தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு வழங்குவதற்காக 2,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்
செய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்

September 9, 2026
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு!
செய்திகள்

வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு!

September 9, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!

September 9, 2026
போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!
காணொளிகள்

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!

September 9, 2026
Next Post
“சவூதி நூர்” திட்டம் வெற்றிகரமாக நிறைவு; இலங்கையில் பயனடைந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள்

"சவூதி நூர்" திட்டம் வெற்றிகரமாக நிறைவு; இலங்கையில் பயனடைந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு