Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாளிகைக்காடு அல்- ஹுசைனின் புதிய அதிபராக ஏ.சி.எம்.நளீம் கடமையேற்றார்!

மாளிகைக்காடு அல்- ஹுசைனின் புதிய அதிபராக ஏ.சி.எம்.நளீம் கடமையேற்றார்!

3 years ago
in செய்திகள்

கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமு/கமு/ அல்- ஹுசைன் வித்தியாலயத்தின் புதிய அதிபராக அப்பாடசாலையின் பிரதியதிபராக கடமையாற்றிவந்த இலங்கை அதிபர் சேவை தரம் இரண்டை சேர்ந்த ஏ.சி.எம்.நளீம் இன்று உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்று கொண்டார்.

அப்பாடசாலையின் ஸ்தாபக ஆசிரியராக, அதிபராக கடந்த 30 வருடங்கள் கடமையாற்றி வந்த ஏ.எல்.எம்.ஏ. நளீர் கடந்த வாரம் ஓய்வுபெற்று சென்றமையை அடுத்து புதிய அதிபராக அப்பாடசாலையின் பிரதியதிபராக கடமையாற்றிவந்த இலங்கை அதிபர் சேவை தரம் இரண்டை சேர்ந்த ஏ.சி.எம்.நளீம் இன்று உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்று கொண்டார். அதிபராக கடமையாற்றிய நளீர் சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் பாடசாலையை பிரதியதிபராக கடமையாற்றிய நளீம் சிறந்த முறையில் வழிநடத்தி பலரது பாராட்டுக்களையும் பெற்றிருந்தார்.

கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.எஸ். நஜீம் அவர்களின் முன்னிலையில் புதிய அதிபராக ஏ.சி.எம். நளீம் தமது கடமைகளை பொறுப்பேற்றார். கோட்டக்கல்வி அதிகாரி ஜே. டேவிட், கல்முனை வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள், பாடசாலை PSI இணைப்பாளர் எம்.எம்.எம். றபீக், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவினர், ஆசிரியர்கள், பாடசாலை நலன்விரும்பிகள் எனப்பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை
செய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை

September 15, 2026
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!
செய்திகள்

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!

September 15, 2026
அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு
செய்திகள்

அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு

September 15, 2026
காதலி இலங்கையில்..காதலன் இந்தியாவில்!; பேஸ்புக் காதலுக்காக கடல் கடந்த 17 வயது சிறுவன் மன்னாரில் கைது!
செய்திகள்

காதலி இலங்கையில்..காதலன் இந்தியாவில்!; பேஸ்புக் காதலுக்காக கடல் கடந்த 17 வயது சிறுவன் மன்னாரில் கைது!

September 15, 2026
கொழும்பில் கனமழை – பல வீதிகள் நீரில் மூழ்கின; போக்குவரத்து பாதிப்பு!
செய்திகள்

கொழும்பில் கனமழை – பல வீதிகள் நீரில் மூழ்கின; போக்குவரத்து பாதிப்பு!

September 15, 2026
Next Post
பிரான்ஸில் முஸ்லீம் மாணவர்கள் மீது எடுக்கப்படவுள்ள புதிய நடவடிக்கை!

பிரான்ஸில் முஸ்லீம் மாணவர்கள் மீது எடுக்கப்படவுள்ள புதிய நடவடிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு