Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வுமென்ஸ் கோப்ஸ் அமைப்பின்  “கிட்ஸ் ஃபன் பெஸ்ட்” சிறுவர் தினக்கொண்டாட்டம்

வுமென்ஸ் கோப்ஸ் அமைப்பின் “கிட்ஸ் ஃபன் பெஸ்ட்” சிறுவர் தினக்கொண்டாட்டம்

10 months ago
in செய்திகள்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வுமென்ஸ் கோப்ஸ் (Women’s Corps – Sri Lanka) அமைப்பின் ஏற்பாட்டில் “கிட்ஸ் ஃபன் பெஸ்ட்” எனும் சிறுவர் தினக் கொண்டாட்டம் நேற்று முன்தினம் (01) சாய்ந்தமருது பொலிவேரியன் கலாச்சார மத்திய நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

“அன்பால் போஷியுங்கள் – உலகை வழிநடத்துங்கள்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில், வுமென்ஸ் கோப்ஸ் அமைப்பின் தலைவி ஏ. பாத்திமா றிகாஸா ஷர்பீன் தலைமையிலேயே சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம். முகம்மது ஆஷிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் அஸ்மா அப்துல் மலீக், வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.கே. சனூஸ் காரியப்பர், பல்வேறு துறை அதிகாரிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருதிலுள்ள 8 பாலர் பாடசாலைகள் இணைந்து நூற்றுக்கணக்கான சிறுவர்களுடன் முதல்முறையாக இத்தகைய நிகழ்வை நடாத்தியது குறிப்பிடத்தக்கது. சிறுவர்களின் பங்குபற்றலுடன் விளையாட்டுகள், நடனங்கள், வினோத உடை அணிவகுப்புகள், கதைக்கூறல், பாடல்கள் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கும் பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கும் நினைவுச் சின்னங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், பிரதம அதிதி மற்றும் சிறப்பு அதிதிகளுக்கும் வுமென்ஸ் கோப்ஸ் அமைப்பின் தலைவி நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நுவரெலியாவில் கைகுண்டு மீட்பு; அதிரடிப்படையினர் செயலிழக்கச் செய்தனர்
செய்திகள்

நுவரெலியாவில் கைகுண்டு மீட்பு; அதிரடிப்படையினர் செயலிழக்கச் செய்தனர்

August 13, 2026
மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது

August 13, 2026
ஈரான்–அமெரிக்கா இடையே தொடரும் முரண்பாடு; போர் நிறுத்த முயற்சிகளில் முன்னேற்றமில்லை!
செய்திகள்

ஈரான்–அமெரிக்கா இடையே தொடரும் முரண்பாடு; போர் நிறுத்த முயற்சிகளில் முன்னேற்றமில்லை!

August 13, 2026
கிழக்கை முஸ்லீம்களுக்கு தாரைவாத்து கொடுக்கவே இந்த 6 கட்சிகளின் கூட்டு; ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணா
அரசியல்

கிழக்கை முஸ்லீம்களுக்கு தாரைவாத்து கொடுக்கவே இந்த 6 கட்சிகளின் கூட்டு; ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணா

August 13, 2026
லொத்தர் சீட்டு எண்களை வைத்து கோடிகளில் சுழலும் சட்டவிரோத சூதாட்டம்?
செய்திகள்

லொத்தர் சீட்டு எண்களை வைத்து கோடிகளில் சுழலும் சட்டவிரோத சூதாட்டம்?

August 13, 2026
‘கப்’ நடும் நிகழ்வுடன் ஆரம்பமான கண்டி எசல பெரஹெரா சடங்குகள்!
செய்திகள்

‘கப்’ நடும் நிகழ்வுடன் ஆரம்பமான கண்டி எசல பெரஹெரா சடங்குகள்!

August 13, 2026
Next Post
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் வீட்டுத்திட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் வீட்டுத்திட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு