Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண்முனைப்பற்று பிரதேசத்தில் நடைபெற்ற பெண்தொழில் முயற்சியாளர்களுக்கான உற்பத்திப் பொருள் கண்காட்சி

மண்முனைப்பற்று பிரதேசத்தில் நடைபெற்ற பெண்தொழில் முயற்சியாளர்களுக்கான உற்பத்திப் பொருள் கண்காட்சி

12 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மண்முனைப்பற்று பிரதேச செயலகம் மற்றும் மகளிர், சிறுவர் விவகார அமைச்சின் நிதி ஆதரவுடன், பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனைக்கான கண்காட்சி நேற்று (03) பிற்பகல் 2.30 மணிக்கு புதுக்குடியிருப்பு கண்ணகி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் திறந்துவைக்கப்பட்டது.

பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் பெண்தொழில் முயற்சியாளர்களின் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு, கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வவுனியா ஆசிரியை மின்னேரியாவில் சடலமாக மீட்பு
செய்திகள்

வவுனியா ஆசிரியை மின்னேரியாவில் சடலமாக மீட்பு

September 24, 2026
இந்தியாவை ஊடறுத்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையை பாதிக்குமா?
செய்திகள்

இந்தியாவை ஊடறுத்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையை பாதிக்குமா?

September 24, 2026
மட்டக்களப்பில் சிறிய மீன்பிடிப் படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறை
செய்திகள்

மட்டக்களப்பில் சிறிய மீன்பிடிப் படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறை

September 23, 2026
மட்டு கண்டியனாறில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
செய்திகள்

மட்டு கண்டியனாறில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

September 23, 2026
மட்டக்களப்பில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட சிறை
செய்திகள்

மட்டக்களப்பில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட சிறை

September 23, 2026
டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!

September 23, 2026
Next Post
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகாய்ச்சி தெரிவு

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகாய்ச்சி தெரிவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு