Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பதவியேற்ற 26 நாட்களிலேயே பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகொர்னு இராஜினாமா

பதவியேற்ற 26 நாட்களிலேயே பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகொர்னு இராஜினாமா

11 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகொர்னு தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகொர்னு இன்று (6) காலை ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனை ஒரு மணி நேரமாக சந்தித்த பின்னர் எலிசே அரண்மனை இந்த அறிவிப்பை வெளியிட்டது.

ஃபிராங்கோயிஸ் பெய்ரூவின் முன்னைய அரசாங்கம் சரிந்ததைத் தொடர்ந்து லெகொர்னு பிரதமராக நியமிக்கப்பட்ட 26 நாட்களுக்குள் இராஜினாமா செய்துள்ளார்.

தேசிய சட்டமன்றத்தில் உள்ள பல கட்சிகள் லெகொர்னுவின் அமைச்சரவையின் அமைப்பை கடுமையாக விமர்சித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

லெகொர்னுவின் அமைச்சரவை பெய்ரூவின் அமைச்சரவையிலிருந்து பெரும்பாலும் மாறாமல் இருந்ததாகவும் அவ் அமைச்சரவையை வாக்களிப்பதன் மூலம் நிராகரிக்கப் போவதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கைக்கு IMF தூதுக்குழு வருகை; 7வது மதிப்பாய்வு பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்
செய்திகள்

இலங்கைக்கு IMF தூதுக்குழு வருகை; 7வது மதிப்பாய்வு பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்

September 10, 2026
வெளிநாடுகளில் பணிப்புரிவோருக்கு சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக் கடன் திட்டம்
செய்திகள்

வெளிநாடுகளில் பணிப்புரிவோருக்கு சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக் கடன் திட்டம்

September 10, 2026
யாழில் நீதிமன்ற சாட்சியமளித்த இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதல்
செய்திகள்

யாழில் நீதிமன்ற சாட்சியமளித்த இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதல்

September 10, 2026
பொலன்னறுவை – ஹபரணை பிரதான வீதியில் பேருந்து விபத்து
செய்திகள்

பொலன்னறுவை – ஹபரணை பிரதான வீதியில் பேருந்து விபத்து

September 10, 2026
மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்

September 9, 2026
20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்
செய்திகள்

20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்

September 9, 2026
Next Post
பாழடைந்த வீட்டிற்குள் ஆயுதங்கள் மீட்பு

பாழடைந்த வீட்டிற்குள் ஆயுதங்கள் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு