Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு ராமகிருஷ்ணமிஷன் வித்தியாலயத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிரமதானப்பணி

மட்டு ராமகிருஷ்ணமிஷன் வித்தியாலயத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிரமதானப்பணி

12 months ago
in செய்திகள்

மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ணமிஷன் வித்தியாலயத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிரமதானப்பணி நேற்று (06) மேற்கொள்ளப்பட்டது.

அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் இணைந்து இவ் சிரமதானப் பணியினை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது கல்குடா வலய கல்விப்பணிப்பாளர் ரி.அனந்த ரூபனும் சமூகமளித்திருந்தார். கடந்த (30) ஆம் திகதியன்று குறித்த பாடசாலை கட்டடத்தில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியதைத் தொடர்ந்து மீண்டும் இங்கு மீளக் கல்வி நடவடிக்கைகளை தொடர பாடசாலை நிர்வாகம் மற்றும் கல்குடா கல்வி வலயம் என்பன அயராத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை சீர் செய்யும் நடவடிக்கையில் கல்விப்பணிப்பாளர் ரி.அனந்தரூபன் ஈடுபட்டு வருகின்றார். அவற்றை நிவர்த்தி செய்யும் பட்சத்தில் கல்வி நடவடிக்கைகளை பின் தொடரலாம் என பாடசாலை அதிபர் ம.தவனேஸ்வரன் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கறுப்பு ஆடை அணிந்து பாராளுமன்றம் வந்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள்!
செய்திகள்

கறுப்பு ஆடை அணிந்து பாராளுமன்றம் வந்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள்!

September 25, 2026
வட்டி வீதம் தொடர்பில் மத்திய வங்கியின் அடுத்த முடிவு 30ஆம் திகதி
செய்திகள்

வட்டி வீதம் தொடர்பில் மத்திய வங்கியின் அடுத்த முடிவு 30ஆம் திகதி

September 25, 2026
சவுதி அரேபியாவில் மரண தண்டனை எதிர்கொள்ளும் இலங்கையருக்கு மன்னிப்பு கோரி முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை!
செய்திகள்

சவுதி அரேபியாவில் மரண தண்டனை எதிர்கொள்ளும் இலங்கையருக்கு மன்னிப்பு கோரி முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை!

September 25, 2026
நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் இலஞ்சம்; ஜானகி சிறிவர்தன ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் இலஞ்சம்; ஜானகி சிறிவர்தன ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்

September 25, 2026
அரச நிதியில் 22 கோடி ரூபா முறைகேடு?; கோட்டாபயவின் செயலாளர் தொடர்பில் நீதிமன்றில் அதிர்ச்சித் தகவல்!
செய்திகள்

அரச நிதியில் 22 கோடி ரூபா முறைகேடு?; கோட்டாபயவின் செயலாளர் தொடர்பில் நீதிமன்றில் அதிர்ச்சித் தகவல்!

September 25, 2026
தையிட்டி விகாரை போராட்ட வழக்கு; அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 7ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
செய்திகள்

தையிட்டி விகாரை போராட்ட வழக்கு; அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 7ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

September 25, 2026
Next Post
மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பிரதி பொலிஸ்மா அதிபராக டபிள்யூ.யு.டி கினிகே நியமனம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பிரதி பொலிஸ்மா அதிபராக டபிள்யூ.யு.டி கினிகே நியமனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு