Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு உலமா சபை பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை!

பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு உலமா சபை பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை!

3 years ago
in செய்திகள்

இஸ்லாமிய அரசு பயங்கரவாத அமைப்பாளர்கள் நாடு திரும்பினார்களா? இவ்விடயம் தொடர்பில் கேள்வியெழுப்பியுள்ள அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அமைப்பு, கடுமையான ஆய்வுகளை மேற்கொண்டு நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுப்பதாக தெரிவிக்கின்றது.

2019ஆம் ஆண்டு இலங்கை மீதான பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய ஐ.எஸ் அமைப்பு மீண்டும் நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதா என்பது குறித்து அவசர விசாரணை நடத்தி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை கடந்த 24ஆம் திகதி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விதிமுறைகள் மீதான விவாதத்தின் போது, ​​இலங்கையில் ஐ.எஸ் அமைப்பினால் பயிற்சி பெற்ற 25 பேர் உள்ளதா என எதிர்க்கட்சி உறுப்பினர் சமிந்த விஜேசிறி வினவினார். இதைத் தொடர்ந்து எம்.பி.க்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை இங்கு வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகளின் ஊடாக எழுந்த சந்தேகங்களின் அடிப்படையில் இந்தக் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.

அந்த நாடாளுமன்ற அமர்வில் இடம்பெற்ற உரையின் உண்மை பொய்மை குறித்தும் கடந்த காலங்களைப் போன்று உரிய தகவல்கள் கிடைத்தும் துரித நடவடிக்கை எடுக்காததால் ஏற்பட்ட கெடுபிடிகள் குறித்தும் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டுமென கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

நீர்கொழும்பு சிறைக் கலவரம்; உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு கோரிக்கை!
செய்திகள்

நீர்கொழும்பு சிறைக் கலவரம்; உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு கோரிக்கை!

July 22, 2026
புதையல் வேட்டையில் சிக்கிய 5 பேர்; முன்னாள் அமைச்சரின் மகனும் கைது!
செய்திகள்

புதையல் வேட்டையில் சிக்கிய 5 பேர்; முன்னாள் அமைச்சரின் மகனும் கைது!

July 22, 2026
இலங்கையின் முதல் ‘கால்வாய் சூரிய சக்தி’ திட்டம்!
செய்திகள்

இலங்கையின் முதல் ‘கால்வாய் சூரிய சக்தி’ திட்டம்!

July 22, 2026
‘டித்வா’ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைத் துறைக்கு விசேட அவசர நிவாரணத் திட்டம்!
செய்திகள்

‘டித்வா’ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைத் துறைக்கு விசேட அவசர நிவாரணத் திட்டம்!

July 22, 2026
தேவேந்திரமுனையில் மீனவர் வீட்டை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு!
செய்திகள்

தேவேந்திரமுனையில் மீனவர் வீட்டை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு!

July 22, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!

July 21, 2026
Next Post
கிழக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்திற்குள் அத்துமீறி பிக்குகள் அடாவடி!

கிழக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்திற்குள் அத்துமீறி பிக்குகள் அடாவடி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு