Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் பாரிய அளவில் மோட்டார் சைக்கிள்களை களவாடும் கும்பல் கைது

இலங்கையில் பாரிய அளவில் மோட்டார் சைக்கிள்களை களவாடும் கும்பல் கைது

10 months ago
in செய்திகள்

இலங்கையில் பாரிய அளவில் மோட்டார் சைக்கிள்களை களவாடும் கும்பல் ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த கும்பலைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்களிடமிருந்து 50 இலட்சம் ரூபாய் பெருமதியான மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே மின்னல் செயல்பாட்டினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க பொதுமக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கைது செய்த செய்யப்பட்டவர்களில் இரண்டு பேர் மோட்டார் சைக்கிள் திருத்துபவர்கள் எனவும் இருவர் மோட்டார் சைக்கிள் விற்பனையாளர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்தேக நபர்கள் களவாடிய மோட்டார் சைக்கிள்களின் பாகங்கள், கொள்ளை இடுவதற்காக பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி என்பனவும் சந்தேக நபர்களிடமிருந்து ஒரு தொகை ஐஸ் போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய முன்னாள் ராணுவ சிப்பாயான களுத்துறை பொம்புல புஸ்கொட்டா என்ற நபர் இந்த மோட்டார் சைக்கிள் கொள்ளை கும்பலை வழி நடத்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்!
செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்!

August 6, 2026
மட்டக்களப்பு, மொனராகலையில் பிற்பகலுக்குப் பின் மழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

மட்டக்களப்பு, மொனராகலையில் பிற்பகலுக்குப் பின் மழைக்கு வாய்ப்பு!

August 6, 2026
அராலியில் மின்தடை நேரத்தில் கொள்ளை;  வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல்!
செய்திகள்

அராலியில் மின்தடை நேரத்தில் கொள்ளை; வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல்!

August 5, 2026
இரகசிய தகவலில் சிக்கிய பெண்; 20 கிராம் போதைப்பொருளுடன் கைது!
செய்திகள்

இரகசிய தகவலில் சிக்கிய பெண்; 20 கிராம் போதைப்பொருளுடன் கைது!

August 5, 2026
குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!

August 5, 2026
அனுமதியின்றி இயங்கிய 24 இணையவழி சூதாட்டத் தளங்களுக்கு இலங்கையில் தடை
செய்திகள்

அனுமதியின்றி இயங்கிய 24 இணையவழி சூதாட்டத் தளங்களுக்கு இலங்கையில் தடை

August 5, 2026
Next Post
இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்கக்கோரி ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்

இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்கக்கோரி ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு