Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இஸ்ரேல் பாராளுமன்றத்தில் உரையாற்ற டொனால்ட் ட்ரம்புக்கு அழைப்பு

இஸ்ரேல் பாராளுமன்றத்தில் உரையாற்ற டொனால்ட் ட்ரம்புக்கு அழைப்பு

10 months ago
in உலக செய்திகள், செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை இஸ்ரேல் பாராளுமன்றத்தில் உரையாற்ற இஸ்ரேலிய சபாநாயகர் அமீர் ஓஹானா அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ட்ரம்பை நவீன வரலாற்றின் யூத மக்களின் மிகச்சிறந்த நண்பர் என்று அவர் அழைத்துள்ளார்.

இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் உரையாற்ற ட்ரம்பை அழைத்து வெள்ளை மாளிகைக்கு அனுப்பிய கடிதத்தையும் ஓஹானா சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த அழைப்பின் மூலம், 2008 ஆம் ஆண்டு ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷிற்குப் பிறகு, பதவியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி இஸ்ரேல் பாராளுமன்றத்தில் உரையாற்றப்போவது இதுவே முதல் முறையாகும்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கிழக்குக் கடற்பரப்பில் பவளப்பாறைகள் தொடர்பாக விரிவான ஆய்வு!
செய்திகள்

கிழக்குக் கடற்பரப்பில் பவளப்பாறைகள் தொடர்பாக விரிவான ஆய்வு!

August 6, 2026
பாடசாலை விடுமுறை தொடர்பில் வௌியான அறிவிப்பு!
செய்திகள்

பாடசாலை விடுமுறை தொடர்பில் வௌியான அறிவிப்பு!

August 6, 2026
கல்முனை பொதுச் சந்தையில் சுகாதார சோதனை; விதிமுறை மீறிய வியாபாரிகளுக்கு சட்ட நடவடிக்கை!
செய்திகள்

கல்முனை பொதுச் சந்தையில் சுகாதார சோதனை; விதிமுறை மீறிய வியாபாரிகளுக்கு சட்ட நடவடிக்கை!

August 6, 2026
நெடுந்தீவு கடற்பரப்பில் அனர்த்தத்திற்குள்ளான 11 இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு!
செய்திகள்

நெடுந்தீவு கடற்பரப்பில் அனர்த்தத்திற்குள்ளான 11 இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு!

August 6, 2026
திருகோணமலையில் குளவி தாக்குதல்; 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

திருகோணமலையில் குளவி தாக்குதல்; 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

August 6, 2026
வெளிநாட்டு ஊழியர்களே நாட்டின் பொருளாதார முதுகெலும்பு; சஜித்
செய்திகள்

வெளிநாட்டு ஊழியர்களே நாட்டின் பொருளாதார முதுகெலும்பு; சஜித்

August 6, 2026
Next Post
சுற்றுலாப் பெண்களிடமிருந்து பணம் பறித்த முச்சக்கர வண்டி சாரதிகள் கைது

சுற்றுலாப் பெண்களிடமிருந்து பணம் பறித்த முச்சக்கர வண்டி சாரதிகள் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு