Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக விடுவிக்க கோரி குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை

இலங்கையில் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக விடுவிக்க கோரி குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை

11 months ago
in செய்திகள்

ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் கண்ணீருடன் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 30 மீனவர்களை நான்கு விசைப்படகுடன் இலங்கை கடற்படை கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை நம்பி மீனவர்களின் குடும்பத்தினர் வாழ்ந்து வந்த நிலையில் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சிறையில் உள்ளதால், வாழ்வாதாரம் இழந்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட மீனவர்களின் கார்த்திக் என்ற மீனவரின் மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் பிரசவ நேரத்தில் தனது கணவன் தன்னுடன் இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை வைத்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
யாழ்ப்பாணத்தில் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்ட பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்ட பெண் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு