Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டின் கரையோர பகுதியை நோக்கி நகர்கிறது

காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டின் கரையோர பகுதியை நோக்கி நகர்கிறது

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இன்று (22) காலை வடஇலங்கையின் கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது தமிழ்நாட்டின் கரையோர பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.

இது நாளை (23) காற்றழுத்த தாழ்வு பகுதியாக கர்நாடகா மாநிலத்தை ஊடறுத்து அரபிய கடல் பகுதிக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேசமயம் தற்போது இது தமிழ்நாட்டின் கரையை நோக்கி நகர்ந்து சென்றுள்ளதன் காரணத்தினால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி போன்ற பகுதிகளில் அதிக அளவான மழை பெய்து கொண்டிருப்பதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalsrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
சினிமா

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்
செய்திகள்

கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்

September 7, 2026
குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை
செய்திகள்

குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை

September 7, 2026
தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி;  ஐவர் கைது
செய்திகள்

தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி; ஐவர் கைது

September 7, 2026
Next Post
வங்கித் மோசடிகளைத் தடுக்கும் புதிய கொள்கைகள் – கனடா அரசு அறிவிப்பு

வங்கித் மோசடிகளைத் தடுக்கும் புதிய கொள்கைகள் - கனடா அரசு அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு