Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அம்பாறையில் எழுத்தாளர்கள், சஞ்சிகை ஆசிரியர்களுக்கான செயலமர்வும் கௌரவிப்பும்

அம்பாறையில் எழுத்தாளர்கள், சஞ்சிகை ஆசிரியர்களுக்கான செயலமர்வும் கௌரவிப்பும்

9 months ago
in செய்திகள்

”அரச விருதுகளை நோக்கிய நூல்களை உருவாக்குவதில் உள்ள சவால்கள்” எனும் தலைப்பில் பத்தி எழுத்தாளர்கள் மற்றும் எழுத முனைவோருக்கான செயலமர்வும் சஞ்சிகைகளுக்கான கௌரவிப்பும் நேற்று (30) வியாழக்கிழமை அம்பாறை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மாவட்ட கலாசார உத்தியோகத்தர் டீ.எம். ரிம்ஸானின் நெறிப்படுத்தலில் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லத்தீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் எஸ். ஜெகராஜன் பிரதம அதிதியாகவும், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் ஏ. அஸ்பர் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் “பன்னிரெண்டு மாத விளக்கு” வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய வாசிப்பு மாதத்தினைச் சிறப்பிக்கு முகமாக நடந்தேறிய இந்த நிகழ்வில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் எம். றமீஸ் அப்துல்லாஹ் வளவாளராக கலந்து கொண்டு அரச விருதுகளை நோக்கிய நூல்களை உருவாக்குவதில் உள்ள சவால்கள் மற்றும் பத்தி எழுத்தாளர்கள் மற்றும் எழுத முனைவோருக்கான வழிகாட்டலை செய்திருந்தார்.

அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச செயலகங்களைச் சேர்ந்த கலாசார உத்தியோகத்தர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் என பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றதோடு தொடர்ச்சியாக சஞ்சிகைகள் வெளியிட்ட குழுவினருக்கான கௌரவிப்பும், பங்குபற்றியோருக்கான பாராட்டுப் பத்திரமும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அம்பாந்தோட்டையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு; பொலிஸார் தீவிர விசாரணை!
செய்திகள்

அம்பாந்தோட்டையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு; பொலிஸார் தீவிர விசாரணை!

August 1, 2026
17 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் அரசியல் கைதிக்கு பிணை; நிபந்தனைகளால் மீண்டும் சிறையில் அடைப்பு!
செய்திகள்

17 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் அரசியல் கைதிக்கு பிணை; நிபந்தனைகளால் மீண்டும் சிறையில் அடைப்பு!

August 1, 2026
முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; மதுபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் சாரதி கைது!
செய்திகள்

முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; மதுபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் சாரதி கைது!

August 1, 2026
முல்லைத்தீவு, கிளிநொச்சியில் காணி விடுவிப்புக்கு விரைவில் நடவடிக்கை; பாதுகாப்பு பிரதியமைச்சர் உறுதி!
செய்திகள்

முல்லைத்தீவு, கிளிநொச்சியில் காணி விடுவிப்புக்கு விரைவில் நடவடிக்கை; பாதுகாப்பு பிரதியமைச்சர் உறுதி!

August 1, 2026
ஈரானுக்கு எதிராக மேலும் தாக்குதல் நடத்தத் திட்டம்; டிரம்ப் எச்சரிக்கை!
உலக செய்திகள்

ஈரானுக்கு எதிராக மேலும் தாக்குதல் நடத்தத் திட்டம்; டிரம்ப் எச்சரிக்கை!

August 1, 2026
பொதுநலவாய விளையாட்டில் இலங்கைக்கு தங்கம்; ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க பத்திரகே வரலாற்றுச் சாதனை
செய்திகள்

பொதுநலவாய விளையாட்டில் இலங்கைக்கு தங்கம்; ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க பத்திரகே வரலாற்றுச் சாதனை

August 1, 2026
Next Post
வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர்களை நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை; அமைச்சர் ஆனந்த விஜேபால

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர்களை நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை; அமைச்சர் ஆனந்த விஜேபால

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு