Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செப்டெம்பர் மாத ‘அஸ்வெசும’ கொடுப்பனவு; 16ஆம் திகதி வங்கிக் கணக்குகளில் வைப்பு!

செப்டெம்பர் மாத ‘அஸ்வெசும’ கொடுப்பனவு; 16ஆம் திகதி வங்கிக் கணக்குகளில் வைப்பு!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

செப்டெம்பர் மாதத்திற்குரிய ‘அஸ்வெசும’ கொடுப்பனவு எதிர்வரும் 16ஆம் திகதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டு நலன்புரி நன்மைகள் சபை இதனைக் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் பலனடையும் 9,99,053 குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் 9 பில்லியனே 181 மில்லியனே 696 ஆயிரத்து 250 ரூபா நிதி வைப்புச் செய்யப்படவுள்ளது.

அத்துடன், அதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் பலனடையும் 2,13,335 குடும்பங்களுக்கு 2 பில்லியனே 120 மில்லியனே 856 ஆயிரத்து 250 ரூபா நிதி செலுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த நிதியை எதிர்வரும் 17ஆம் திகதி முதல் பயனாளிகள் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையின் பேருந்துப் போக்குவரத்தில் புதிய டிஜிட்டல் புரட்சி; SLTMOBITEL முன்னெடுப்பு!
செய்திகள்

இலங்கையின் பேருந்துப் போக்குவரத்தில் புதிய டிஜிட்டல் புரட்சி; SLTMOBITEL முன்னெடுப்பு!

October 30, 2026
எதிர்காலத்தில் பணத்தைச் சேமிப்பது அர்த்தமற்றதாகிவிடும்; எலான் மஸ்க் அதிரடிக் கருத்து!
உலக செய்திகள்

எதிர்காலத்தில் பணத்தைச் சேமிப்பது அர்த்தமற்றதாகிவிடும்; எலான் மஸ்க் அதிரடிக் கருத்து!

October 30, 2026
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே மிதந்து சென்று சூரிய மின் தகடுகளை பொருத்திய நாசா விஞ்ஞானிகள்
உலக செய்திகள்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே மிதந்து சென்று சூரிய மின் தகடுகளை பொருத்திய நாசா விஞ்ஞானிகள்

October 30, 2026
பொலிஸ் காவலில் சந்தேகநபர் உயிரிழந்த சம்பவம்; மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிடை நீக்கம்!
செய்திகள்

பொலிஸ் காவலில் சந்தேகநபர் உயிரிழந்த சம்பவம்; மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிடை நீக்கம்!

October 30, 2026
இன்று முதல் பாணின் விலை உட்பட பேக்கரி உற்பத்தி விலைகள் அதிகரிக்கிறது
செய்திகள்

இன்று முதல் பாணின் விலை உட்பட பேக்கரி உற்பத்தி விலைகள் அதிகரிக்கிறது

October 30, 2026
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!
செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!

October 30, 2026
Next Post
மின் மற்றும் மின்னணு சாதனங்களுக்கு குறைந்தபட்சம் 6 மாத எழுத்துபூர்வ உத்தரவாதம் கட்டாயம்

மின் மற்றும் மின்னணு சாதனங்களுக்கு குறைந்தபட்சம் 6 மாத எழுத்துபூர்வ உத்தரவாதம் கட்டாயம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு