Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏறாவூர் ஐயங்கேணி அப்துல் காதர் வித்தியாலயத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாக்கள்

ஏறாவூர் ஐயங்கேணி அப்துல் காதர் வித்தியாலயத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாக்கள்

10 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் ஐயங்கேணி அப்துல் காதர் வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா, கலைவிழா மற்றும் ஆங்கில பெஸ்டிவல் விழா என முப்பெரும் விழாக்கள் நேற்று (06) பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

வித்தியாலய அதிபர் ஏ. எம். கலீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஓய்வுபெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ. எல். சேட் ஆப்தீன் கலந்து கொண்டார்.

கௌரவ அதிதிகளாக சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (CAFFE) அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் மற்றும் சென் ஜோன்ஸ் ஆம்புலன்ஸ் மாவட்ட பிரதிநிதி ஏ. எல். மீரா சாஹிப், மேலும் ஓய்வுபெற்ற ஆசிரியர் எம். ஏ. சீ. எம். ஹிபதுல்லாஹ் ஆகியோரும் பங்கேற்றனர்.

ஊடக அதிதியாக ஊடகவியலாளர் மற்றும் ஊடக வளவாளரான எஸ். சஜீத் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.

விழாவின் போது மாணவர்கள் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் வினோத உடை அணிவகுப்பை மேடையில் அரங்கேற்றி நிகழ்வை அலங்கரித்தனர்.

அத்துடன், சென் ஜோன்ஸ் ஆம்புலன்ஸ் அமைப்பின் உதவித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதனை மாவட்ட பிரதிநிதி ஏ. எல். மீரா சாஹிப் மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.

மேலும், வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் பிரதம அதிதி, கௌரவ அதிதிகள் மற்றும் ஊடக அதிதி ஆகியோரால் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை!
செய்திகள்

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை!

September 11, 2026
பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; 90 வயதில் மறைவு!
செய்திகள்

பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; 90 வயதில் மறைவு!

September 11, 2026
FCID-யிலிருந்து வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ஷ!
செய்திகள்

FCID-யிலிருந்து வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ஷ!

September 11, 2026
Next Post
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார் மைத்திரிபால சிறிசேன!

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார் மைத்திரிபால சிறிசேன!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு